வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தங்கத்தின் விலை குறைய, வரியை ஐந்திலிருந்து இருப்பதாக உயர்த்துவது நல்லது. நாட்டிற்கு வரி வருமானம் கூடும்.
எல்லோரும் தொட்டுத் தொட்டு பாத்துட்டு போறாங்க.
தங்கம் விலை குறைய வேண்டும்.. பாமர மக்களின் மைண்ட் வாய்ஸ்
இந்தியாவில் தங்கம் விற்பனை செய்யும் வியாபாரிகள் இந்திய மக்களை ஏமாற்றுகிறார்கள். உலக தங்க சந்தையில் தங்கத்தில் உள்ள ஏறினால் உடனே ஏற்றி விடுகிறார்கள். உலக தங்க மார்க்கெட்டில் தங்க விலை இறங்கினால் உடனே இறக்குவதில்லை. கடந்த வெள்ளிக்கிழமை உலக தங்க சந்தையில் விலை இறங்கியது இரண்டு நாள் மக்களை ஏமாற்றி இன்று காலை தங்கத்தின் விலை குறைக்கிறார்கள். இதற்கு இந்திய அரசாங்கமும் உடந்தையாக இருப்பது போல் தெரிகிறது. உலக தங்க சந்தையில் விலை ஏறினால் உடனே இந்திய தங்க வியாபாரிகள் விலை ஏற்றுவதும் உலக தங்கு சந்தையில் விலை இறங்கினால் இரண்டு மூன்று நான்கு நாட்கள் கழித்து இறக்குவதும் வாடிக்கையாக உள்ளது