வாசகர்கள் கருத்துகள் ( 1 )
president trump is the main reason for gold price increase, American stock investers are afraid, withdrawing from the capital market and investing in gold market
சென்னை: சென்னையில் இன்று (மே 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.70,040க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 8,755க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த மே 16ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ஒரு சவரன் ரூ.69,760க்கும், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,720க்கும் விற்பனை செய்யப் பட்டது. மே 17ம் தேதி சனிக்கிழமை தங்கம் விலையில் மாற்றமில்லை. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.இந்நிலையில், இன்று (மே 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.70,040க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 8,755க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாரம் துவக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது.
president trump is the main reason for gold price increase, American stock investers are afraid, withdrawing from the capital market and investing in gold market