வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அது யாருப்பா //சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க..// ஓஹோ..விடியல் கூட்ட வெங்காயங்களில் ஒன்றா. ஒருவேளை குருமா கூட்டமா இருக்குமோ? எப்படி பெயரை போட்டாலும், மறைச்சாலும் கண்டுபிடிச்சி ஊறவச்சு கழுவி ஊத்த நிறைய பேரு ரெடி
பஜனை சத்தம் மட்டும் தான் இங்கு கேட்கவேண்டுமா ???? கருத்தை கருத்தோடு மோத விட்டால் ஆண்மகன். தனிநபர் தாக்குதல் நடத்தினால் அவன் தான் சிகண்டி
ஜொள்ளு விடுவதில் பேர் போனவர்கள் திமுகவினர் மட்டுமே. அளவுக்கு மீறிய சுருட்டிய பணத்தை வேற என்ன செய்வது.
ஏன் netflix ஐயும் அமேசான் பிரைம்ஐயும் தடை செய்யல? அவுங்களும்தான் நிறையவே ஆபாச சீரீஸ் போடறாங்க.
ட்ரம்ப் வந்து நம்ம ஆளு மூஞ்சிலேயே ஒன்னு விடுவாரு ...பரவாயில்லையா ???
டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உங்கள் முகத்தை கேமராவில் காட்டி 21 வயதானவர் என்று தெரிவித்தால் அடல்ட் படங்கள் பார்க்க தடையில்லை ..முகத்தை காட்ட விருப்பம் இல்லாவிட்டால் ட்ரைவின் லைசென்ஸ் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை காட்டலாம் ..சேமித்து வைக்க மாட்டார்கள் ... இதைவிட திராவிட சேனல்களில் கவர்ச்சி தூக்கலா இருக்கே
ஆல்ட் OTT தள முதலாளி ஏக்த கபூர் பக்கா சங்கி
இந்த தடையினால் முதலில் பாதிக்கப்படப்போவது BJ கட்சி தொண்டர்களும் .. தலைவர்களும் தான் .....ஹா ஹா ஹா
எப்பா.. நீ ஒரு உண்மைய மறந்துட்ட .. உன்னோட திராவிஷ தலைகள் பாக்குறதோட மட்டும் இல்லாம மனைவி இணைவி துனைவின்னு பல ஐட்டங்களோட பிராக்டிகலாவே இருக்குரானுவலே அதுகளை என்ன செய்ரது.. அதுக பாதிக்கப்படப்போவுது .. ஹா ஹா .. நமக்கு தேவை 200 ... வீட்டு பெண்களை சாக்கிரதையா இருக்க சொல்லு உப்பி
காஷ்மீர் ஹிந்து கோவிலுக்குள்ளே மாற்று மத சின்னஞ்சிறு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலையும் செய்த கோவிலை பூஜாரிகளுக்கு ஆதரவா எந்த கட்சி பேரணி நடத்திச்சி ?? நல்ல யோசிச்சி பதில் சொல்லுங்க இப்போ சொல்லுங்க எந்த கட்சி பொறுக்கிகளிடம் இருந்து பெண்களை சிறுமிகளை காப்பற்றவேண்டும் என்று ??
கிஸ்தவ பாதிரியார் கற்பழிப்பு உலகத்தையா உலுக்கிய செய்தி அதை எப்பா பேசுவ
இப்போ பாருங்க திடல் தற்குறிஸ் இந்தியாவில் சுதந்திரம் இல்லை என்று ஒப்பாரி வைத்துக்கொண்டு ஓடி வருவானுங்க.
இல்லியே சங்கிகளின் கதறல்தான் கேட்டுகிட்டு இருக்கு??