உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகாரிகளிடம் லஞ்சம் கேட்ட "பலே" அரசு அலுவலர்கள்!

அதிகாரிகளிடம் லஞ்சம் கேட்ட "பலே" அரசு அலுவலர்கள்!

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில், லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது என, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தேர்தலுக்கு தேவையான உபகரணங்களை தாமதமின்றி எடுத்துச்செல்ல, அரசு அதிகாரிகளிடமே, அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. தேர்தலுக்கு தேவையான பொருட்கள் கொள்முதலிலும், பெருமளவு மோசடி நடந்துள்ளது. இது தேர்தல் கமிஷனை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும், வரும் 19ல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

மேலும், அரசியல் செய்திகளை தொடர்ந்து படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://election.dinamalar.com/detail.php?id=13983


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
ஏப் 13, 2024 15:14

என்னதான் பெரிய ஆட்டை யில் மாட்டிக் கொண்டாலும்தண்டனைக்கு தடை ஈஸியா கிடைக்கும்


Lion Drsekar
ஏப் 13, 2024 13:35

சும்மாவா மாடல் என்றால் ஏன்னா ? இன்றுதான் கொள்ளை அடித்து சேர்த்த பணத்துக்கு அபராதம் கட்டிவிட்டால் அது நேர்மையான பணமாகிறதே ? ஆகவே இனி இப்படித்தான் இருக்கும் தேர்தல் காலங்களில் கொண்டு செல்லும் பணத்துக்கு ஆவணம் இருந்தால் திரும்ப கொடுக்கப்படும் வந்தே மாதரம்


Sampath Kumar
ஏப் 13, 2024 09:21

ஏந்த ஆட்சி வந்தாலும் இதே நிலை தான் என்னமோ தீ முக ஆட்சில் தான் இது உள்ளது //// அய்யோக்கியத்தனத்தின் உச்சம்


ஆரூர் ரங்
ஏப் 13, 2024 09:17

சென்னைக் குடிநீர் வாரியத்தில் மேலிருந்து கீழ்வரை அட்டகாசம். குடிநீர் பிரச்சினை பற்றி புகாரளித்தால் கவுன்சிலரை போய்ப் பார்க்கச்சொல்கிறார்களாம். கவுன்சிலர்களின் எதிர்பார்ப்போ வானத்துக்கும் மேலே.


raja
ஏப் 13, 2024 09:13

இது தான் திராவிட மாடல் என்று தமிழக மக்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பெருமை கொள்ளலாம்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ