பட்டமளிப்பு விழா
சென்னை எம்.ஓ.பி., வைஸ்ணவா கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா சென்னையில் நடந்தது. விழாவில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர். உடன், கல்லூரி முதல்வர் நிர்மலா பிரசாத் மற்றும் செயலர் மகேஸ்வரி.