வாசகர்கள் கருத்துகள் ( 19 )
வீரமணி பணம் வழக்கை நீர்த்து போக செய்யும் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கதை முடிக்கப்படும்.அரசியல்வாதிங்க அதிகாரிங்க அவ்வளவு கேணயங்கன்னு தமிழக மக்கள் நம்பி ஏமாற வேண்டாம்
காவல் துறையின் பெருமையை மு க ஸ்டாலின் அழித்து ஒழிக்க இவரும் காரணம். பெருமாளை பேனாக்கி பேனை ஈராக்கியவர் இவர். இப்போ 147 கோடி ரூவா சொத்து பரிமாற்றம் அதுக்கு ரூ 40 கோடி லஞ்சம். அதுலே 4 காவல் அதிகாரிகள் சேர்ந்து ஃப்ராடு. அதுலேயும் இவரு பேரு லிஸ்ட்டில் இருக்கு. அதை எஸ் ஐ டி விசாரிக்குது. இது காவல் துறைக்கு எவ்ளோ கேவலம்..
அருண் ஜாதி வெறியர் மிகப் பெரிய அயோக்கியர்
யார் அந்த சார் ?? அருண் சாரா ?? அல்லது வீரமணி சாரா ?? அல்லது கார் ரேஸ் நடத்திய சாரா ?? அல்லது அவர் அப்பாவா ?? இவர்கள் அனைவரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ?? மக்கள் இ வாயர் களா ??
ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும்.
இவனையெல்லாம் உடனடியாக டிஸ்மிஸ் செய்து. இவன் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஆயுள் தண்டனை தர வேண்டும்.
எதற்காக காத்திருப்போர் பட்டியல். சஸ்பென்ஷன் கொடுக்க வேண்டியதுதானே. மற்றவர்களுக்கு ஒரு நீதி இவருக்கு ஒரு நீதியா. காத்திருப்போர் பட்டியல் என்பதே கண்துடைப்பு. சம்பளம் வாங்கி கொண்டு வேலை செய்யாமல் இருப்பது. மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர்
துறையின் பெயர் கெடாமல் இருக்க மழுப்பல் விசாரணை நடக்க வாய்ப்பு உண்டு. லபக்கிய காசில் கொஞ்சம் அவர்களுக்கும் அள்ளித் தெளித்தால் கவ்விக் கொண்டு வழக்கை இழுத்தடித்து திசை திருப்பி நீர்க்கச் செய்து விடுவார்கள் .மைய அரசின் புலனாய்வு தான் சரியாக இருக்கும்.
ஊழலை ஒழிப்பதாக கூறும் அரசாங்கத்திடம் இருந்து இதைத்தான் எதிர்பார்த்தோம். இரண்டு நாட்களுக்கு முன்னர் உள்துறை செயலாளர் மாற்றம். இன்று முதல் வீரமணி போக்ஸோ வழக்கில் தங்க கட்டிகள் பரிமாற்றம் துவங்கி விரைவில் வழக்குக்கு மலர் வளையம் வைக்கும் திருநாள் வர இருக்கிறது. இதைவிட சோ பாணியில் சொல்வதானால் வீரமணியின் வழக்கை கழக காவல் அணி செயலாளர் அருணிடம் கொடுத்ததற்கு பதில் ஆர் எஸ் பாரதியிடம் கொடுத்திருக்கலாம்.
First UPSC should suspend his IPS certificate and cadre passing out recognition let him go to road and beg or join with dmk to become goonda