வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஒரு பக்கம் ஒன்றித அரசு எல்லாத்துக்கும் இந்தில பெயர் வெச்சு டார்ச்சர். இங்கே விடியா அரசு எல்லாத் தமிழ் பேரையும் இங்கிலீஷ் ல எழுதி கேள்வி கேக்குது. தமிழன் செத்தாண்டா சேகரு.
இது பொது அறிவு கேள்வியென்றால் வேங்கைவயல், திருபுவனம் பிரச்சனை போன்ற பொது அறிவு கேள்விகளையும் கேட்டிருக்கலாம்?
அக்கிரமத்தின் உச்சம்!! இந்த கேடுகெட்ட கேள்விக்கு ஸ்டாலின், உதவா மற்றும் ஜால்ராக்கள் ஆளுக்கு ஒவ்வொரு பதிலை சொல்லுவார்கள்.
அதுமட்டுமல்ல ....... அநாகரிகம் மற்றும் தரக்குறைவின் உச்சம் ....... திமுகவால் மட்டுமே இந்த அளவுக்கு இறங்க முடியும் ......
திமுக அரசின் விடியல் பயணம் பற்றி உங்கள் கருத்து என்ன? எங்க கருத்தா? பேருந்தின் பெயர் பலகையில் விடியல் பயணம் என்ற பெயர்தான் கொட்டை எழுத்தில் பெரிதாக ஒளிர்கிறதே தவிர ஊர் பெயர் சரியாக தெரிய மாட்டேங்குது அதனால் விடியல் பயணம் என்ற திராவிடமாடல் விளம்பரத்தை எடுத்து விட்டு ஊர் பெயரை மட்டும் பெரிதாக போட்டீங்கன்னா ஒங்களுக்கு புண்ணியமா போகும்.