வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அராஜகம் செய்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்
எல்லாரும் ஒருமித்த கருத்தைத்தான் எழுதுகிறீங்க . ஏன் எல்லோரும் ஒன்று கூடி நடவடிக்கை எடுக்கக்கூடாது . சட்டம்பிரிவு 107 இல் இது எந்த வழிபாட்டு தலங்களையும் கட்டுப்படுத்தாது என்றுதான் இருக்கின்றது .இதை அரசும் அரசின் அதிகாரிகளும் படித்து புரிந்துகொள்ளவில்லை .தற்போது உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் அறநிலைய துறை பற்றிய வழக்கு விசாரணையின் உள்ளது .பிரிவு 107 இல் உள்ள கருத்தை அரசின் வழக்குரைஞ்சர் உச்சநீதிமன்றத்தின் ஆய்வுக்கு எடுத்துரைக்க எல்லோரும் வலியுறுத்தவேண்டும் .அரசின் சட்டத்துறைக்கு மின்னஞ்சல்மூலம் வலியுறுத்தவேண்டும் .
அறம் இல்லாத அராஜக துறை அதன் செயல்பாடுகள் இப்படித்தான் ஒரு தலை பட்சமாக இருக்கும்
இது ஹிந்து கோயில்களுக்கு மட்டும் தான் பொருந்துமா ? அப்படியென்றால் இது மத சார்பற்ற அரசு இல்லையா ? கிருத்துவ சர்ச்களில் கொடி மரம், தேர் பவனி ஆகியவற்றை இந்த அரசு எப்படி அனுமதிக்கிறது ? ஹிந்துக்கள் ஒன்று கூடி இதை எதிர்க்க வேண்டும். நீதி மன்றம் இந்த உத்தரவு அறநிலைய சட்டப் படி உள்ளதா என்று உடனடியாக ஆராய்ந்து தீர்ப்பு வெளி இட வேண்டும். உயர் நீதி மன்றம் HRCE ஆணையர்கள், செயலாளர்கள் மற்ற உயர் அதிகாரிகளிடம் HRCE சட்ட விதிகளை அறிந்துள்ளனரா என்று பார்த்து வகுப்பு எடுக்க வேண்டும். செயல் அலுவலர் என்ற பதவி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தான் என்று சட்டம் சொல்கிறது. தக்கார் என்ற பதவியே கிடையாது. HRCE தானாகவே உருவாக்கிக் கொண்ட பதவி. சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதில் முதலில் இருப்பது HRCE. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள். டீஸ்டா செடல்வாட் அவர்களுக்கு என்றால் அவசர அவசரமாக அமர்வு அமைத்து பிணை வழங்கும் உச்ச நீதிமன்றம் இந்து கோயில்கள் விவகாரத்தில் மெத்தனம் காட்டுகின்றன. ஏனென்றால் டீஸ்டா செடல்வாட் ஒரு முன்னாள் attorney general. என்ன கொடுமை இது. இந்து கோயில்கள் விழா என்றால் நிபந்தனைகளுக்கு மேல் நிபந்தனை. அதே வேறு மத விவகாரம் என்றால் கண்ணை மூடிக் கொண்டு அனுமதி. ஹிந்துக்கள் இந்த இந்துஸ்தானத்தில் அடிமைகள் என்று தற்போதைய அரசும், முன்பிருந்த திமுக, அதிமுக அரசுகளும் நினைத்து அரசாட்சி செய்கிறார்கள்.
Blatant abuse of power by the HRCE department. It has nothing to do with the religious rituals pertaining to the temple, of which, the installation/ erection of DWAJHASTHAMBAM is a part. Who are the EOs , fit persons to decide this. HRCE has no role on this aspect at all. It should be decided by the Agama Pundits and the hereditary trustees. The rules of Agama are paramount and the rules of HRCE have no Place in erection.
அறநிலையத்துறை என்பது கோவில்களின் கணக்காளர் வேலையைமட்டுமே செய்ய அதிகாரம் கொண்ட அமைப்பு. மற்றபடி பூஜை நடைமுறையிலோ வேறு விஷயங்களிலோ மூக்கை நுழைக்க அதிகாரம் இல்லை என பல நீதிமன்றங்கள் பலமுறை பல தீர்ப்புகளில் கூறியும் இன்னுமா இவர்களுக்கு புரியவில்லை? அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகார வரம்புக்கு உட்பட்டு பொறுப்பேற்க வேண்டிய வேலைகளைமட்டும் செய்யவேண்டும். கோவில்களுக்கு சொந்தமான பலகோடிரூபாய் சொத்துக்கள் எங்கு யாரிடம் உள்ளது? அவற்றிலிருந்து வரவேண்டிய வருவாய் பாக்கி எவ்வளவு? இவைகளுக்கு யார் பொறுப்பு? ஆலயங்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களா?
சர்சுகளில் கொடி மரம் நிறுவும் பழக்கம் ஐரோப்பாவில் உள்ளதா? இங்கு மட்டும் திடீர் சர்சுகளில் திடீர் கொடி மரங்கள், ஈ அடிச்சான் காட்சியாக முளைப்பது எப்படி?
கோவில் கொடிமரம் வைக்க அனுமதி பெறவேண்டும். தவெக கொடிகம்பு வைக்க அனுமதி தேவையில்லை. கோவில் கொடிமரம் அருகில் நமஸ்காரம் செய்ய பக்தர்கள் டிக்கெட் அனுமதி வாங்க சொன்னாலும் சொல்லுவானுங்க.
ஏன் ஆபீஸர்ஸ், அர்ச்சனை செய்வதற்கு, யார் பெயருக்கு அர்ச்சனை செய்ய இருக்கிறோம்? என்பதற்கெல்லாம் முன் அனுமதி வாங்க வேண்டுமா? மக்களின் வரிப்பணத்தில் தண்டச் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டிய ஆயிரம் பிரச்சினைகள் நாட்டில் இருக்கிறது. அதையெல்லாம் கவனிக்கத் துப்பில்லை.
இது மத சார்பற்ற அரசா அல்லது இந்துக்களுக்கு மட்டும் எதிரான அரசா?
மேலும் செய்திகள்
புதிய மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு
26-Jun-2026