உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹசாரேவுக்கு ஆதரவாக ஊர்வலம்

ஹசாரேவுக்கு ஆதரவாக ஊர்வலம்

தூத்துக்குடி: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாகவும், ஊழலுக்கு எதிராகவும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை ஊர்வலம் நடத்தினர். அரசு மருத்துவமனை வளாகத்தில் துவங்கிய இந்த ஊர்வலம் முக்கிய பகுதிகள் வழியாகச் சென்று பழைய மாநகராட்சி அலுவலகத்தில் முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை