மேலும் செய்திகள்
6 நகரங்களில் வெயில் சதம்
20-Sep-2024
சென்னை: தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக, துாத்துக்குடியில், 102 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38.7 டிகிரி செல்ஷியசுக்கு மேலாக வெயில் பதிவானது. ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை ஆகிய இடங்களிலும் வெயில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20-Sep-2024