உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடியில் கொட்டியது கனமழை! இதோ மழைப்பொழிவு விபரம்!

திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடியில் கொட்டியது கனமழை! இதோ மழைப்பொழிவு விபரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடியில் கனமழை கொட்டியது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வரும் நவ., 21ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், இரவில் துவங்கி அதிகாலை வரை லேசான மழை பெய்தது. திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடியில் கனமழை கொட்டியது. தமிழகத்தில் இன்று காலை 8 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழைப்பொழிவு பெற்ற இடங்கள் மில்லி மீட்டரில்,

திருநெல்வேலி மாவட்டம்

நாலு முக்கு 118 ஊத்து 112 கக்கச்சி 104 மாஞ்சோலை 89 ஈரோடு 44.3

நாகப்பட்டினம் மாவட்டம்

கோடியக்கரை 42.4திருக்குவளை 39.2

திருவாரூர் மாவட்டம்

நன்னிலம் 40.2 திருவாரூர் 42.2 சேர்வலாறு அணை 39 பாண்டவையாறு 38.8

தூத்துக்குடி மாவட்டம்

திருச்செந்தூர் 39 ஒட்டப்பிடாரம் 36 காயல்பட்டினம் 36 மயிலாடுதுறை மாவட்டம்; தரங்கம்பாடி 38.8 நீலகிரி மாவட்டம்; கேத்தி 36 நாமக்கல் மாவட்டம்; குமாரபாளையம் 35


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

karthikeyan r
நவ 16, 2024 22:32

இன்றைக்கு நாங்கள் திருநெல்வேலியில் தான் இருந்தோம். மழை இல்லையே


angbu ganesh
நவ 16, 2024 14:41

நதி நீர் இணைப்பு இந்தியாவுக்கு வேணா சாதிய படாம போகலாம் ஆனா தமிழ் நாட்டுக்குள்ளேயும் மா வீணாகும் மழை நீரை சேகரிக்க தமிழ் நாட்டுக்குள்ளேயே வழிவகை செய்யலாமே செய்ய மாட்டானுங்க வேற எந்த குடும்பத்தினரை மந்திரியாக்கலாம் இன்ப நிதிக்கு எந்த துறையை ஒதுக்கலாம் யோசிப்பானுங்க


MARI KUMAR
நவ 16, 2024 13:41

திருநெல்வேலியில் பலத்த கனமழை கொட்டி தீர்த்தது, சாலைகளில் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியது. மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை