மே 2ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.அதன் அறிக்கை:
இன்று (ஏப்ரல் 30) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8unyf7ik&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* நீலகிரி* கோவை* தேனி* ஈரோடு* திருப்பூர்* திருச்சி* நாமக்கல்* சேலம்* தர்மபுரி* கிருஷ்ணகிரிமே 1ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* ஈரோடு* கோவை* திருப்பூர்* திண்டுக்கல்* தேனிமே 2ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி, * கோவை, * திருப்பூர், * திண்டுக்கல், * தேனி, * மதுரை, * விருதுநகர், * சிவகங்கை இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.