உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் வரும் செப் 8, 9ல் கனமழைக்கு எச்சரிக்கை: வானிலை மையம்

தமிழகத்தில் வரும் செப் 8, 9ல் கனமழைக்கு எச்சரிக்கை: வானிலை மையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் வரும் செப்டம்பர் 8, 9ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:வரும் செப் 8ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திருவாரூர்* நாகை* தஞ்சாவூர்* புதுக்கோட்டை* சிவகங்கை* ராமநாதபுரம்https://x.com/ChennaiRmc/status/1963487573373821378வரும் செப் 9ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* கோவை* தேனிஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை