உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனமழை எதிரொலி; உயர்கிறது முல்லைப்பெரியாறு, சிறுவாணி அணை நீர்மட்டம்!

கனமழை எதிரொலி; உயர்கிறது முல்லைப்பெரியாறு, சிறுவாணி அணை நீர்மட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம், நேற்று 26.6 அடியாக இருந்தது. கன மழை காரணமாக ஒரே நாளில், 30.24 அடியாக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியை தாண்டியது.கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம், நேற்று 26.6 அடியாக இருந்தது. கன மழை காரணமாக ஒரே நாளில், 30.24 அடியாக உயர்ந்துள்ளது. அணை மொத்த நீர்த்தேக்க உயரம் 49.53 அடி. கேரளா அரசு உத்தரவுப்படி, அணையில் 44.61 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீர் தேக்க முடியும்.

இன்றைய பொள்ளாச்சி அணை நிலவரம்

சோலையார் அணைநீர்மட்டம்:45.15/160 அடிநீர்வரத்து:4515.74க.அடிபரம்பிக்குளம்நீர்மட்டம்:30.75/72 அடிநீர்வரத்து:4745க.அடி.வெளியேற்றம்:70க.அடிஆழியார் அணை: நீர்மட்டம்:78.60/120அடி.நீர்வரத்து:896க.அடி.வெளியேற்றம்:61க.அடி.

உடுமலை அணை நிலவரம்

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:55.75/60அடி நீர்வரத்து:897கனஅடிவெளியேற்றம்:1150கன அடிமழையளவு:28மி.மீஅமராவதி அணைநீர்மட்டம்:57.58/90அடி.நீர்வரத்து:4006கனஅடிவெளியேற்றம்:18கன அடி.மழையளவு:23மி.மீ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை