வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஊருக்கு வெளியே ஊர்வலம், கூட்டம் என்று விதிமுறைகளை ஏன் வகுக்க கூடாது.? முன்னெச்சரிக்கை அளவிட முடியாது. கலெக்டர் ,SP போன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை. ஏன் தலைமை செயலர், துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க மனுதாரர் விரும்பவில்லை? . நடிகர் விஜயின் பொது ஒழுங்கு பொறுப்பு என்ன? கட்சி அங்கீகாரம் பெறவில்லை? சிறப்பு அமர்வு அமைக்க பதிவாளர் உத்தரவு? பதிவாளர் பணி என்ன? உண்மை தன்மை மூடி மறைக்க திரைமறைவு மனுக்கள்? ஆரம்ப நிலை நீதிமன்ற விசாரணை உண்மை மறைக்க பட்டு நீதியை வழி மாற்றி விடும். பொது நல வழக்கு என்பதால், பொது மக்கள் நேரடியாக விசாரணையில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
ஆண்டுக்கு பத்தாயிரம் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தும் டாஸ்மாக் ஊழலை மாநில அரசே விசாரிக்க வேண்டும் என்று உருட்டும் நீதிமன்றம் 41 பேரை கொலை செய்ததை மட்டும் ஏன் எடுத்து விசாரிக்க வேண்டும்? ஒருவேளை சிறுபான்மை தலைமை வேண்டும் என்று சர்வதேச அழுத்தம் வருகிறதா? இபிகோ வுக்கு சிறுபான்மை / பெரும்பான்மை என்பதெல்லாம் கிடையாது என்று யார் நீதிமன்றத்துக்கு சொல்வார்கள்?
மேலும் செய்திகள்
கரூர் நெரிசல் பலி சிறப்பு அமர்வு அமைக்க மனு
08-Oct-2025