வாசகர்கள் கருத்துகள் ( 30 )
போனை வெச்சு பேசணும். இங்கே எல்லாத்தை யும் படம் புடிச்சி ரில்ஸ் போட்டு காசு பாக்குறாங்க.
ஹிந்துக்கள் சர்ச்ச்களுக்கு போயி கும்புட்டு , சர்ச்சுகளுக்கு நிதியும் கொடுத்தா ஹிந்துக்களை மன்னிச்சு விட்டுரும் திருச்சபை ஆட்சி ....
யாரோ சிலர் ரீல்ஸ் எடுக்கிறார்கள் என்பதிற்காக மொத்தமாக மொபைல் போனை தடை செய்யும் அரசு ஆணை சரியல்ல..மதுரை, திருச்செந்தூர் போன்ற பிரம்மாண்டமான கோவில்களில் மக்கள் பிரிந்து சென்றால் தேடுவது கடிணம்..போன் இருந்தால் தொடர்பு கொள்வது எளிது.. மேலும் இக்கோவில்களில் அறிவிப்பு பலகைகளில் போட்டோ / வீடியோ எடுக்க கூடாது மற்றும் தண்டனை விபரம் குறைந்தது 5000 ரூபாய்/ போன் பறிமுதல் என்ற விபரங்களை வைக்க வேண்டும்..தவறு செய்பவர்களை சிடிவ் கொண்டு கண்காணிக்க வேண்டும் ..இதை செய்யாமல் போன் தடை செய்வது நியாயமல்ல. ஏற்கனவே கோவில்களில் கூட்ட நெறிசல் போனை வைக்க அதற்கு ஒருதனி வரிசை, காலனி வைக்க ஒரு வரிசை...மொத்தத்தில் கடவுளை வணங்க இவ்வளவு கட்டுப்பாடுகள் தேவையா..இந்து முன்னனி போன்ற அமைப்புக்கள் நீதிமன்ற நாடி அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்
ஐந்து ரூபாய் கொடுத்து பாதுகாப்பு அறையில் வைப்பது எந்த வகையிலும் பக்தர்களை ஏழையாக ஆக்கி விடாது தேவையற்ற அரசியல் வேண்டாம்
அதான் தெளிவாக மரமண்டைகளுக்கு புரியும்படி சொல்றாருல "சபரிமலை அய்யப்பன், திருப்பதி ஏழுமலையான் கோவில்களில் மொபைல் போன்களை பாதுகாக்க கட்டணம் வசூலிப்பதில்லை. "
அப்போ என்ன தீர்வு அதையும் கொஞ்சம் சொல்லுங்கள். எது செய்தாலும் உடனே ஒரு அறிக்கை இவ்வளவு நாள் கோவிலில் நடந்த பிரச்சனைக்கு என்ன செய்தீர்கள்.
காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று இருந்தேன் - அங்கேயும் மொபைல் போன் அனுமதி இல்லை - அங்கேயே வெளியில் செக்கூரிட்டி வாங்கி லாக்கரில் வைத்து சாவி தருவார் - ஆனால் கட்டணம் கிடையாது - இலவசம் - அரைவேக்காடுத்தனமான ஒரு உத்தரவு -கொஞ்சம் மூளையை உபயோகித்தால் நல்லது
இது மற்றோரு கொள்ளை. திருப்பதியில் கர்நாடக கோவில்களில் எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இங்கே ஏன்
வெறும் ஒரு ஐந்து ரூபாய்..அதுவும் விலை உயர்ந்த போனை பாதுகாப்பா வைத்துக் கொள்ள...இவர் ஒரு இயக்கத்தின் தலைவர்..மக்கள் கஷ்டத்திற்கு குரல் கொடுக்கிறாராம்.
நண்பர்களே ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்கிறேன்.பெருமை பேசுவதா நினைக்க வேணாம்.பிடிக்காதவர்கள் கடந்து போயிடுங்க.இறைவனுக்கு அரசனும் ஒன்றே ஆண்டியும் ஒன்றே..அதெப்படி பணக்காரர்கள் தலைவர்கள் முக்கியமானவர்களுக்கு மட்டும் தனி வசதி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இஸ்டத்துக்கு வரது.நான் சொன்னது தவறு என்றால் மன்னியுங்கள்.திட்டாதீர்கள்.மஸ்ஜிதில் யார் முன்பே வருகிறார்களோ அவர்கள்தான் முதல் வரிசை..அவர் ஏழையாக..ஏன் பிச்சைகாரர்களாகவே இருந்தாலும் சரி..உடல் சுத்தம் உடை சுத்தம் மட்டும் இருந்தால் போதும்.எந்த கொம்பாதி கொம்பனும் பின்னாடி போயி நில்லுன்னு சொல்ல முடியாது.சொல்லவும் மாட்டார்கள்.அவர்களுக்கு தெரியும் இறைவன் முன்பு அனைவரும் ஒன்றே எண்பது.முஸ்லிம்களை கண்டபடி திட்டுகிறீர்கள்.இந்த ஒரு விசயத்திலாவது பின்பற்றலாமே...
good