வாசகர்கள் கருத்துகள் ( 68 )
வறுத்த படும் வேணுகோபால் அண்ணனுக்கு 200 ஊபீ பீசு உங்களை போல் லாரி களில் காசு கொடுத்து கூட்டம் கொண்டு வர அவருக்கு தெரிய வில்லை வசதியும் இல்லையெ. அவரிடம் உங்களை போன்று மக்களிடம் கொள்ளையடித்த பணமும் இல்லை. அதனால்தானே வந்த கூட்டம் தான் அவருக்கு. வருத்த படாதீங்க.
அண்ணாமலையின் பேச்சு அது காலத்தின் கட்டாயம்.
அண்ணாமலையின் பேச்சில் அவர் கூட்டத்துக்கு அத்தனை கூட்டம் வரவில்லை என்ற வருத்தம் தெரிகிறது!
எடப்பாடியின் சிரிக்கும் பல் அழகை கண்டு ரசிக்க, விஜய்க்கு வந்த மாதிரி ஒரு பெரிய கூட்டம் அலைமோதுகிறது. வேனில் ஏறுகிறது, டான்ஸ் ஆடுகிறது என்று அள்ளிவிட வேண்டியது தானே. ஒரு யானை பூனை ஆகிவிட்டது. குதிரை கழுதையாகி விட்டது. சிங்கம் சிறுத்து கழுதை புலியானது.
இன்று அண்ணாதுரையாரை பாராட்டியவர் ஒவ்வொரு கூட்டத்திலும் சென்று கருணாநிதியாரையும் ஈ. வே. ராமசாமியாரையும் பாராட்டி விழா எடுக்கசொல்லுங்கள். தமிழக பாஜக அமோக வெற்றி பெறும்
இத்தனை நாட்களுக்கு பின், எங்கிருந்து மிரட்டல் வந்தது?.
ஸ்டாலின் நன்றாக ஆட்சி நடத்துகிறார், உதயநிதி மக திறமையாக துணைமுதல்வராக இருக்கிறார் என்று அன்னாமலை சொல்லுவாரு, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
“பேச்சா பேசுன...? இன்னா பேச்சு பேசுன... எடப்பாடிய பத்தி...? போச்சா... அண்ணாமலை எல்லாமே போச்சா..?”... அப்படீன்னு வடிவேல் காமெடிலதான் கமெண்ட் போட வேண்டியிருக்கு..? பாவம் அண்ணாமலை...? நான் இவர், அரசியலில் நுழைந்த உடனேயே சொன்னேன்... நான் 1976லந்து தமிழ்நாட்டு அரசியலை பார்த்து வருகிறேன்... இந்த தமிழ்நாட்டு அரசியல்... “நாய்களும், பேய்களும், நயவஞ்சப் பேய்களும், பேடித்தனமும், மோசடித்தனமும் நிறைந்ததுதான் அரசியல்... இதுல உஷாரா இல்லென்னா... நிஜார அவுத்துடுவானுங்க”...ன்னு சொன்னேன்... கேட்டாரா...அண்ணாமலை...? கேக்கலை... “வானத்தை வில்லா வளைப்பேன்”..னாரு...? இப்பப் பாரு...? இவர் வில்லா வளைஞ்சு... எடப்பாடிய.. நல்லவரு, வல்லவரு, நாலும் தெரிஞ்சவரு...ன்னு புகழ்ந்து பேசுறாரு...? நாம சொன்னா என்ன பைத்தியம் ...னு சொன்ன அண்ணாமலை..க்கு ஜே.. போட்ட கூட்டத்தையும், எடுப்பு எடுத்த எடுப்புகள் ஒருத்தரையும் காணோம்...? உத்தமபுத்திரன், அரிச்சந்திரன்...னு பட்டம் கொடுத்தவனுங்களையெல்லாம் காணோம்...?
அடுத்த தேர்தலில் பிஜேபி இல் சீட் கிடைக்கா விட்டால் அதிமுக வில் சீட் வாங்க அண்ணாமலை முயற்சி செய்கிறார்
ஒருவேளை இப்படியும் இருக்குமோ??
எப்படியாவது எடப்பாடிக்கு ஜால்ரா அடித்து அவர் அமித் ஷாவுக்கு சிபாரிசு செய்து பதவியை பெற அண்ணாமலை துடித்துக் கொண்டு இருக்கிறார்