வாசகர்கள் கருத்துகள் ( 16 )
யாரு சொன்ன நிறைய மக்களை சென்று சேருமோ பொறி பறக்குமோ , அவங்க எல்லாரும் சொல்லணும் . யாரு முதல சொன்னது ரெண்டாவது சொன்ணோம்னு முக்கியம் இல்ல, சேர்ந்து ஒற்றுமையா கேக்கணும் . மக்களுக்கு நல்லது நடக்கணும் அவ்வளவு தான் .
வானிலை அறிக்கை யின் படி புயல் ஆந்திராவை கடந்து போயிட்டிருந்தது ஆனா என்னா ஆச்சுன்னா கங்கை முகத்துவாரம் சேர்ந்தப்பறம் திருப்பி சுழன்று சீமான் மேலே அடிச்சிடுச்சி. விளைவு விஜய் தம்பியை ஆதரிக்கிறேன். அது சரி இவர்களுக்கு முன்னாடி மாநில அந்தஸ்து வேணுமின்னு யாருமே கேக்க லியா? முதல்வர் ரங்கசாமி வரை கேட்டுருக்காங்களே. சீறும் சீமான் திருட்டு தீயமுக மாதிரி ஸ்டிக்கர் ஒட்டுகிறாரா?
அதை புதுச்சேரி, காரைக்கால் என இரு மாவட்டங்கள் ஆக்கி தமிழ் நாட்டுடன் இணைக்கலாம்
70 மற்றும் 80 களிலேயே புதுச்சேரியை தமிழ் நாட்டுடன் இணைக்க வேண்டும் என முதலில் கோரிக்கை வைத்தவர் எம்.ஜி.ஆர் தான். அந்த கால கட்டத்தில் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், கர்நாடகாவில் ராமகிருஷ்ண ஹெக்டே, ஆந்திராவில் என்.டி. ராமாராவ் ,புதுச்சேரியில் அ.தி.மு.க வின் டி.ராமச்சந்திரன் ஆகியோர் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களாக இருந்தனர். கேரளா தவிர்த்த தென்னிந்தியா முழுவதும் அப்போது ராம ஆட்சி நடந்தது. இந்த பெயர் ஒற்றுமையை எண்ணி எல்லோருமே அன்றைக்கு வியந்தனர்.
கருத்துக்களை யார் கேட்பார்?
அதெல்லாம் தேவையில்லை.
பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் ஆட்சி செய்கிற வாய்ப்பு தவெகவுக்கு கிடைத்தால் விஜய் சொல்லியுள்ள தனிப்பட்ட அந்தஸ்து கிடைக்கலாம் சீமான்.
புதுச்சேரி 12 லட்சம் மக்களுக்கு மாநில அந்தஸ்து கேட்பீங்க அரசு சொத்துக்களையெல்லாம் ஆட்டயம்போட.அப்புறம் புதுச்சேரி மாதிரி தமிழ்நாட்டிற்கும் ஒவ்வொரு 12 லட்சம் மக்களுக்கும் ஒரு மாநிலம் வேண்டும் என்று கேட்பீங்க .
இலங்கை போன்று இயற்கை விவசாயம் தான் செய்ய வேண்டும், வரிகளை குறைக்க வேண்டும், இலவசங்களை அள்ளி கொடுக்க வேண்டும், அனைவருக்கும் அரசு வேலை கொடுக்க வேண்டும், அனைத்து நிறுவனங்களையும் அரசே நடத்தவேண்டும், அரசே விவசாயம் செய்ய வேண்டும், மானியங்கள் நிறைய கொடுக்க வேண்டும் என்று கூவும் நாம் டுமிழர் கட்சியின் சிறப்பு என்னான்னா, 18 வயதில் ஒரு இளைஞன் சீமானின் உணர்ச்சி பொங்கும் பேச்சை கேட்டுவிட்டு ரத்தம் கொதிக்க நாம் டுமிழரில் சேருவான். அந்த இளைஞனுக்கு 23 வயது ஆகும்போது உலக அரசியல், உலக பொருளாதாரம் இவற்றை படித்து தெரிந்துகொண்டு இந்தாளு பின்னாடியா ஐந்து வருடங்கள் இருந்தோம்னு தனக்கு தானே தலையில் அடித்துக்கொண்டு நாம் டுமிழரை விட்டு ஓடி விடுவான். அவ்வாறு ஓடி வரும் இளைஞன் 23 வயதில் இருந்து 25 வயது வரை சினிமா மோகத்தில் நம்மை காக்க வந்த ஒரே கட்சி ஆண்டவரின் ? பகுத்தறிவு பகலவனின் ? நம்மவரின் ? மக்கள் நீதி மய்யம் என்று முடிவெடுத்து அதில் சேருவான். 25 வயதில்தான் அவனுக்கு தெரியவரும் நம்மவர் கமல் ஒரு டுபாக்கூர் என்றும் அரசியல் ஜோக்கர் என்றும் மற்றும் அந்த கட்சி கோமாளிகளின் கூடாரம் என்றும். 25 வயதில் தனது தாத்தா, அப்பா எவ்வாறு திமுக போன்ற ஊழல் திராவிட கட்சிகளால் ஏமாற்றப்பட்டார்கள் என்பதை சிந்தித்தும், திருமாவின் சிறுத்தை போன்ற ஜாதி கட்சிகளால் தமிழகம் எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறது என்பதை சிந்தித்தும், தேசிய சிந்தனையுடன், ஊழல், லஞ்சம் அற்ற அரசு அமைய தன்னிச்சையாக சிந்திக்கும் திறன் பெற்று எந்த கட்சியில் சேருவான் என்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.
நீங்க கேளுங்கடா யார் கிட்ட கேக்குறீங்க அண்ணன்கிட்ட தானே கேக்குறீங்க...அதுக்கு முன்னாடி பிரெஞ்சு காரன்கிட்ட போய் ...காசு வேணாம்னு சொல்லிடு. ...
LTTE supporter