வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நல்ல ஸ்கிரிப்டா எழுதுங்கப்பா. அவங்க தலைவர் பட ஸ்கிரிப்ட் மாதிரியே இருக்கு. டைரக்டர் யாரு ஆதவனா?
கடத்தப்படவில்லை எல்லாம் நாடகம்
இது அரசியல் கட்சியல்ல. தற்குறி கூட்டம்.
கடத்துர அளவுக்கு இ.......?
தேர்தல் டிக்கெட் வாங்க 5 கோடி நிதி கேட்டால் எங்க போவது இது ஓரு சந்தர்ப்பம் கொஞ்சம் கூட போட்டு கருவங்க. கொஞ்சம் பணம் பார்த்த மாதிரியும் தெரியும்.
எல்லாம் காசுக்குத் தான்.
இது ஒண்ணும் புதுசு இல்ல. எத்தினியோ வருஷமா நடக்கும் விஷயந்தான். இதுக்குனே ஆளும் கட்சியில் கமுக்கமாக ஏற்பாடு பண்ணி ஆளுங்களை ரெடி பண்ணி வச்சிருப்பானுங்க. இல்லா கட்டி மும்பையில் இருந்து ஆளுங்களை ரெடி பண்ணி கச்சிதமா வேலையை முடிச்சிடுவானுங்க. இன்னும் கொஞ்ச நாட்களில் வேட்பாளர் விஜய் கடத்தப்பட்டார் ன்னு நியூஸ் வந்தால் ஆச்சரியப்பட முடியாது.
his disappearance gives advantage to EPS and not to DMK.