வாசகர்கள் கருத்துகள் ( 23 )
அவர் மட்டும் இருந்திருந்தால் உங்களை எல்லாம் எப்போதோ முளையிலேயே கிள்ளி எறிந்து இருப்பார்! இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க விட்டு இருக்க மாட்டார்!
உதவாக்கரை என்று சம்பத் சொல்லுகிறார்
இந்திரா இருந்திருந்தால் இப்போது அவருக்கு 105 வயது. கைத்தடியோடு ஸ்தாலினை சென்னை கோட்டையில் சந்தித்திருப்பார். ஸ்தாலினும் நேருவின் மகளே வருக என்று வரவேற்று இருப்பார். மிசா கால வலிகளை நினைவூட்டியிருப்பார்.
வாயா அர்ஜுன், எப்ப வந்த, ரொம்ப நாளாக ஆலயே காணோம்?
இவர் வேற அப்போ அப்போ வந்து காமெடி பண்ணிக்கிட்டு
அடுத்த இந்தியா பிரதமர் ஸ்டாலின், தமிழக முதல்வர் உதயநிதிஇதில் மாற்றம் இல்லை
ஊழல் வழக்குகளை துரிதப்படுத்தி சட்டரீதியாக இவர்களை முடக்க வேண்டும்.
திருட்டு திராவிட மாடல் ஆட்சியை டிஸ்மிஸ் செய்தால் மத்தியரசு பழிவாங்குவதாக ஒப்பாரி வைத்து அனுதாப ஓட்டு வாங்கி மறுபடியும் ஜெயிப்பானுங்க
இந்திரா இருந்திருந்தால் பிஜேபி ஆட்சியே இருந்திருக்காது
ஏன் இப்போ மட்டும் இந்திரா தேவையா? உங்க ஜி க்கு திராணி இருக்கா? அவர்க்கு இல்லை என்று நீ சொன்னதற்கு நன்றி போவியா