உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது

திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் சட்டவிரோதமாக, போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வந்த வங்கதேசத்தினர் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, பல்லடம் டி.கே.டி.மில் பகுதியில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், சட்ட விரோதமாக வசித்து வருவதாக 26 பேரை அடையாளம் கண்டனர்.இவர்கள் பல்லடம் டி.கே.டி.மில் பகுதியில் போலி ஆதார் பயன்படுத்தி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களை திருப்பூர் மாவட்ட போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலி ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை நாடு கடத்தும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

venugopal s
ஜூன் 19, 2025 23:05

வேவியை அடைக்காமல் திறந்து போட்டு விட்டு பிறகு அடுத்தவர் மாடு பயிரை மேய்ந்து விட்டது என்று குறை கூறுவது?


Ramesh Sargam
ஜூன் 19, 2025 21:15

நாடுமுழுவதும் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை கண்டறிந்து அவர்களை நாட்டைவிட்டே துரத்தவேண்டும். மேலும் அவர்களுக்கு இதுநாள்வரை அடைக்கலம் கொடுத்தவர்களையும் கண்டறிந்து அவர்களையும் கழுத்தைப்பிடித்து நாட்டைவிட்டு துரத்தவேண்டும்.


lana
ஜூன் 19, 2025 17:00

அவனுங்க சட்ட விதிகளை மீறி ஒரு மசூதி கட்டி அதை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு. எல்லா பக்கி களும் ஒரு நாள் முழுவதும் திருப்பூர் ஐ மறியல் போராட்டம் நடத்தி இன்னும் இடிக்க வில்லை. இது போல இடங்களில் தேடினால் மொத்த கும்பலும் வங்கதேச அல்லது rohinkyaa கள்ள குடியேறி தான்


krishnan
ஜூன் 19, 2025 14:50

owner அர்ரெஸ்ட் செய்ய வேண்டும் , பொறுப்பு இல்லாமல் , குறைந்த சம்பளத்திற்கு இவங்களை வேலைக்கு சேர்க்கிறார்கள் . இவங்களுக்கு பணம் , தொழில் முக்கியம் , நாடு அல்ல ..


ராமகிருஷ்ணன்
ஜூன் 19, 2025 14:15

அந்த பகுதியில் உள்ள எல்லா மசூதிகளில் சோதனை செய்ய வேண்டும். கள்ள குடியேற்ற கும்பலுக்கு ஆவணங்கள் தயாரித்து தருவது இவர்கள் தான்.


Keshavan.J
ஜூன் 19, 2025 13:43

chormepet, பல்லாவரம், தாம்பரத்தில் மட்டும் குறைந்தது ஒரு 5000 முத்துகள் 10,000 பேர் இருப்பார்கள்.


K.e. Sundararajan
ஜூன் 19, 2025 12:12

இவர்கள் எவ்வளவு வருடங்களாக இருக்கிறார்கள், ஏதாவது குற்றங்களில் ஈடுபட்டார்களா என விசாரிக்க வேண்டும்.


Muralidharan S
ஜூன் 19, 2025 11:54

தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் பெருமளவில் குவிந்து / குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்... எல்லாம் ஒட்டு வங்கியாக இருக்க.. இவர்களை உள்ளே அனுமதித்தவர்கள், இவர்களுக்கு நிரந்தர ஆவணங்களை வழங்கியவர்கள் என்று இவர்கள் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யவேண்டும்.. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரின் வேலை டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும். இவர்களும் நாட்டிற்கு அச்சுறுத்தல்....


chandran
ஜூன் 19, 2025 11:39

எப்பா ராஜா, வாய்க்கு வந்த படி பேச வேணாம். அரசியல் வாதிகள் எல்லாம் ஒன்று தான். நான் பெங்களூரு.. எங்கள் குடியிருப்புக்கு பக்கமாக ஒரு அங்கீகரிக்க படாத குடிசை பகுதி இருக்கிறது. அது 2010 ல் விவசாய நிலத்தில் இருந்து உருவாக ஆரம்பித்தது.. அந்த குடியிருப்பு முழுவதும் பங்களாதேஷ் மக்கள் தான். corporator, mla, police என்று எல்லாருக்கும் தெரியும். யாரும் அவர்களை வெளியேற்ற தயாராக இல்லை. உடனே கர்நாடகாவில் congress govt தான் இருக்கு. அதுனாலே தான் அப்படி என்று பேச வேண்டாம். எடியூரப்பா காலத்தில் இருந்தே இருக்குறது. இதற்கு முன்பு இருந்த BJP அரசும் ஒன்றும் செய்ய வில்லை.


KRISHNAN R
ஜூன் 19, 2025 11:34

26 பேர் இல்லை.... 26 multiply... into