உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சட்டசபையில் இன்று...

 சட்டசபையில் இன்று...

தமிழக சட்டசபை, இரண்டு நாள் விடுமுறைக்கு பின் இன்று கூடுகிறது. இன்றைய கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் விக்னேஷ், ஜெகதீஸ்வரி, வினோத் ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ