வாசகர்கள் கருத்துகள் ( 51 )
ரிடையரானவங்களுக்கே பதவி நீட்டிப்பு. மற்றவங்க மேலே வரமுடியாம ஆப்பு.
அருமை கவர்னர் அவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்
Well said Right Said Governor Sir. Right thinking persons will salute you. As the Governor of Tamilnadu one can only talk about what is happening in this State. Bharath Mata ki Jai
காவல்துறையின் சிறப்பான செயல்பாட்டினை பாராட்டி அவர்களை ஊக்கப் படுத்தும் இந்த சுதந்திர திருநாளில்,உரை என்ற பெயரில் தமிழ்நாட்டை இகழ்ந்து பேசியிருப்பது ஏற்புடையதல்ல. குற்றங்கள் தடுக்கப்படுகிறது. குற்றங்கள் நடந்தாலும் தண்டனை நிச்சயம் என்ற விதையை முதலமைச்சர் விதைத்திருக்கிறார். போதைப்பொருளுக்கு எதிராக அவரே மீடியாக்களில் பிரச்சாரம் செய்கிறார். ஒரு மாநிலம் தனது அதிகாரத்திற்குட்பட்டு எவ்வளவு செய்ய முடியுமோ அதை முதல்வர் செய்கிறார். இதை மக்கள் அறிவார்கள். இரவு பத்து மணிக்குமேல் பெண்கள் வேலைக்கு சென்று வீடு திரும்புகிறார்கள். சட்டத்தை காப்பாற்றும் பொறுப்பில் இருந்துகொண்டு அரசியல் நோக்கத்தோடு உங்கள் உரையை காணமுடிகிறது.நீங்கள் மத்திய அரசை திருப்திபடுத்துகிறீர்கள். எங்கள் முதலமைச்சர் மக்களை திருப்திபடுத்துகிறார்.
தமிழக ஆளுநருக்கு தைரியமிருந்தா மத்திய அரசிடம் complaint பண்ணி மாநில அரசை கலைக்க வேண்டியது தானே இதே காரணத்திற்காக.
குஜராத் துறைமுகத்திலிருந்து பிடிபட்ட பல ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் எங்கே சென்றது??? அது அலேக்காக அதானியிடம் சென்றது...அவர் என்ன அத கடல்லயா கரச்சாறு...இப்ப வந்து மாணவர்களாம் போதையாம் கலாச்சாரமாம்...
போதை ரசாயனம் கடத்தவென்று தனியாக அயலக அணி துவக்கி நடத்திய ஓரே கோஷ்டி நம்ம திருட்டு முன்னேற்ற கழகம்தான்.
இவர் பேச்சு தமிழக மக்கள் மீது உள்ள அக்கறை போல் தெரியவில்லை, ஒரு தமிழ்ப் பெண்மணியிடம் வாங்கிய அடியில் சித்தம் கலங்கி பேசுவது போல் உள்ளது. இவர் தமது சொந்த மாநிலமான பீகார் மக்களின் முன்னேற்றத்தைக் குறித்து கவலைப்பட்டு அங்கு போய் அவர்களுக்கு உருப்படியாக ஏதாவது செய்யலாம்! எங்கள் மக்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!
சாம்பிராணி வேணு...நேத்து தான் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தில் திமுக மண்டியிட்டது...
உண்மையைச் சொல்கிறார் அல்லவா ???? நாட்டாமை கிடைத்த குற்றவாளிகளுக்கு எரியத்தானே செய்யும் ????
மத்திய அரசின் அலங்கோலங்களை சொல்லாமல் மறைத்துவைக்கமுடியவில்லை
தமிழகத்தில் காவல்துறையினரின் கைகள் கட்டிப்போடப்பட்டிருக்கிறது, அந்த இரும்புக்கரத்தினால் அந்த இரும்புக்கரம் இப்பொழுது துருப்பிடித்தும் போய்விட்டது. குற்றங்கள் அதிகரிக்க இவைதான் காரணம்.