உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு; பாதுகாப்பற்ற சூழலில் பள்ளிகள்: அண்ணாமலை குற்றச்சாட்டு

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு; பாதுகாப்பற்ற சூழலில் பள்ளிகள்: அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகம் முழுவதுமே, பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. முற்றிலும் பாதுகாப்பற்ற சூழலில் பள்ளிகள் இருக்கின்றன' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே உள்ள அரசுப் பள்ளியில், கடந்த ஜனவரி மாதம் 22 அன்று, ஏழாம் வகுப்பு மாணவி, அந்தப் பள்ளி மாணவர்களாலேயே பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார். இது குறித்து வெளியில் தெரியாமல் இருக்க, அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக இருக்கும். தி.மு.க.,வைச் சேர்ந்த ஜோதி என்ற நபர், கடந்த 20 நாட்களாக, காவல்துறையில் புகார் அளிக்காமல் தடுத்து, கட்டப்பஞ்சாயத்து செய்து வந்திருக்கிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aqzfgyut&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வேறு வழியின்றி, மாணவியின் பெற்றோர்கள், குழந்தைகளுக்கான உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்த பிறகே, காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள், காவல்துறையில் புகார் அளிப்பதைத் தடுத்து தாமதப்படுத்திய தி.மு.க.,வைச் சேர்ந்த ஜோதி என்ற நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதுமே, பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. முற்றிலும் பாதுகாப்பற்ற சூழலில் பள்ளிகள் இருக்கின்றன. இதனைத் தடுக்கவோ, பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவோ எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. நாளைய தலைமுறையை உருவாக்கும் தமிழகப் பள்ளிகள், மிகுந்த பரிதாபத்திற்குரியதாக இருக்கின்றன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எப்போதுதான் தனது துறை தொடர்பான பணிகளை மேற்கொள்வார்? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

என்றும் இந்தியன்
பிப் 13, 2025 17:13

தி-திருடர்கள் மு-முரடர்கள் க- கயவர்கள் உங்களுக்கு தெரிந்த எல்லா திராவிட கட்சிகளின் முதல் எழுத்துக்கு இந்த அர்த்தம் கொடுத்துப்பாருங்கள் மிக மிக சரியாக இருக்கும்


என்றும் இந்தியன்
பிப் 13, 2025 17:00

பன்றி என்றால் ...விரும்பி உண்ணும் திமுக என்றால் ஊழல் செய்யும், போதை மருந்தை விற்கும், சரக்கு விற்கும்...


Sampath Kumar
பிப் 13, 2025 15:24

அய்யா நாஞ்சில் நாடோடி உங்க ஊரு பேரை கேடுக்காதே எல்லாம் பெரியார் தீ முக என்கிறாய் உங்க ஹிந்தி மத்தைக் உள்ள அசிங்கம் வேறு எந்த மத்திலாவது உள்ளதா குறிப்பாக கடவுள்களின் பிரபு அவர்க தக்கதாக உள்ளது ஆரயும் கட்டுஅவிழித்து விட்ட உருட்டுகள் ஏத்தநி ஏத்தனை தெரியுமா உன்னக்கு அதை கேள்வி கேட்டால் ஹிந்தி மத விரோதி ஏன்பாய் உனக்கு புத்தி என்ற ஓன்று இருக்கிறதா ? தெரிய வில்லை டீ இருப்பது வரும் காலுபாஞ்சி தனித்து வெற்பை மட்டுமர் வார்க்கும் வேலைக்கு ஆகாது போவியா


sridhar
பிப் 13, 2025 16:31

உமக்கு தமிழும் தெரியவில்லை , ஹிந்து மதம் பற்றியும் தெரியவில்லை . உமது சொந்த மத பைபிள் புத்தகத்தில் உள்ள பாலியல் கதைகள் பற்றியும் தெரியவில்லை … ஞான சூனியம்


vivek
பிப் 13, 2025 16:43

ஆமாம் சம்பத்து....அப்போ ஏன் சீமான் இடத்தில் உங்க பெரியார் வித்தை செல்லுபடி ஆகலையோ


RaajaRaja Cholan
பிப் 13, 2025 19:59

வந்துட்டானுங்க மத நல்லிணக்க பாடம் எடுக்க திருட்டு திராவிட கூட்டம் , கெட்ட கூட்டம்


RaajaRaja Cholan
பிப் 13, 2025 20:05

நீ ஓரமா போயா, வந்தாச்சு பெரியாறுன்னு


M Ramachandran
பிப் 13, 2025 13:35

6 இலிருந்து 60 வரை ரஜினி பட பாடல் ஞ்யாபகம் வரும். நித்தம் நித்தம் கற்பழிப்பு ரோட்டோரம் பெண் குழந்தைகள் உடல் வீசி அடிப்பு. கண்ணீர் கதைய்கள். முதலில் அங்கே பார் இங்கே பார் என்று வேறு மாநிலங்க்ளை கூறி வந்தார்கள். பிறகு நம் தமிழகத்தில் அங்ஒன்றும் இங்ஒன்றுமாக காட்சிகள். இது இப்போது சாதாரண நிகழ்வாகி போனது. எங்கே போகிறது நமது சமுதாயம்?


sridhar
பிப் 13, 2025 16:32

சொரியான் வழி.


Madras Madra
பிப் 13, 2025 12:39

எந்த அறிவியல் கண்டு பிடிப்பும் செய்ய முடியாவிட்டாலும் எல்லா அறிவியல் வசதிகளையும் மூச்சு முட்ட அனுபவிக்க மட்டும் நாம் தயார் அப்படியானால் அதன் பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்யும்


நாஞ்சில் நாடோடி
பிப் 13, 2025 11:54

மூட நம்பிக்கை என்று கடவுள் நம்பிக்கையை அழிந்து நல் ஒழுக்கத்தை சுயமரியாதை என்ற பெயரால் அழித்து தான்றோன்றி தனமான வாழ்க்கைக்கு பெரியார் பெயரில் வழிகோலியது தி மு க. ஆட்சி. அதன் விளைவே இது போன்ற துயரங்கள்..


Amar Akbar Antony
பிப் 13, 2025 11:45

அனைத்திற்கும் காரணம் சமுதாயத்தில் ஒழுக்கமில்லை ஒருபுறம் சினிமா சில வார, நாள் பத்திரிகைகள் மறுபுறம் ஒழுக்கத்தை கற்றுத்தரவேண்டிய பெற்றோர்களும் ஆசிரியர்களும் கைபேசிமூலம் கட்டுப்பாடற்ற ஒழுக்கச்சிதைவுகள் அரசின் போதை இவையெல்லாம்விட நீதிமன்றங்களின் விசாரணையும் கண்டிப்புகளும் அந்த இலட்சணம் அச்சாரமாக கடுமையற்ற இந்திய சட்டங்கள்


Kasimani Baskaran
பிப் 13, 2025 11:43

தேர்வெழுத்தாமல் தேர்ச்சி. படிக்காமல் அடுத்த ஆண்டுக்கு தேர்ச்சி. ஆக பள்ளியில் படிக்கவேண்டாம், ஒழுக்கம் சொல்லிக்கொடுத்தால் அது மதராபுடையதாகிவிடும். பிறகு எப்பேர்ப்பட்ட மாணவர்களை உருவாக்க முடியும்? ஒழுக்கமும் நன்னடத்தையும் எங்கு இருக்கிறது அங்கு நல்ல நாடு உருவாகும். இல்லை என்றால் 5000 வருடம் ஆனாலும் இதுபோலத்தான் மாரடிக்க முடியும்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 13, 2025 11:35

Very good opinions and suggestions by all 3, except the id named as vijay. Nobody can ensure safety of us and our family. Only our children should know how to be secure. This annamalai can get 24 hour security at the coast if Rs. 2.5 crores per month. No one can put a security for every school girl, college girl and working woman is the reality. By and large the society is spoiled. Take Care.


guna
பிப் 13, 2025 12:26

just see education minister news today......this is effect of annamalai.....you need to grow more....


guna
பிப் 13, 2025 12:28

it is duty of each school and college to provide safety to children.....don't be fool...


Mettai* Tamil
பிப் 13, 2025 15:08

By and large the society is spoiled. Take கேர். அத தான் சொல்றோம் .1967 க்கு பிறகு கடந்த 60 வருசமா திராவிட ஆட்சியில் தான் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் போதை கலாச்சாரம் ரவுடியிசம் என சமுதாயம் சீரழிந்துவிட்டது .. அதுவும் கட்சி காரங்களே பணத்தை சேர்க்க சாராய ஆலை நடத்தி மக்களுக்கு விநியோகிப்பது போன்ற எண்ணற்ற சமூக விரோத செயல்களால் நாடு நாசமாகிவிட்டது ...படித்த ,படிக்காத மக்களும் ஊழல் பணத்தை வாங்கித்தான் ஓட்டு போடுராங்க .ஊழல் பணத்தை கொடுத்துவிட்டு திரும்பவும் ஊழல் செய்றாங்க அரசியல்வாதிகள் . ரொம்ப கஷ்டம் தான் ...


jayvee
பிப் 13, 2025 11:14

அணைத்து அரசு தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் பள்ளியில் இருக்கும்போது மொபைல் குறிப்பாக ஆண்ட்ராய்டு ஆப்பிள் மற்றும் கேமரா போன்களை பயன்படுத்த தடை விதிக்கவேண்டும்.. குறிப்பாக தனியார்பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களில் அட்டூழியம் அதிகளவில் உள்ளது.. இரவு பத்துமணிக்கு நாளை இந்த பரீட்சை, இந்த ஹோம் ஒர்க் என்று மெசேஜ் அனுப்பும் ஆசிரியர்களை பதவிநீக்கம் செய்யவேண்டும் .. இதை சாக்காக வைத்துக்கொண்டு மாணவ மாணவிகள் எப்பொழுதும் போனும் கையுமாக சுற்றிவந்து வாடிக்கையாகிவிட்டது ..


புதிய வீடியோ