வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தமிழகத்தைப் பொறுத்தவரை, கடவுள் இல்லை என்று கூறிய பெரியாரின் சிலையை இந்துக்களின் வழிபாட்டு தலத்தின் முன்பாக நிறுவியதை, அன்று திராவிட கட்சிகள் எதுவும் கண்டு கொள்ளவில்லை. அதே நேரத்தில், பிறரது வழிபாட்டு தலங்கள் முன்பாக இது போன்று நிறுவி இருந்தால், திராவிட கட்சிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்திருக்குமா? காரணம் வாக்கு வங்கி அரசியல். அதேபோல் தவெக கட்சியும், இதே வேலையை செய்ய போகிறது. காரணம் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டிதானே!
பெரியாரையும் பூஜித்துதான் அரசியல் கட்சியை துவக்கினார். எனினும், மக்களை ஏமாற்றத்தான் என்பது அனைவருக்கும் தெரியும். கொள்ளையடிப்பதற்க்காக மட்டுமே ஆட்சிக்கு வந்தார் என்பது மட்டுமே நிலைத்து நிற்கும். வெட்டி கும்பலால் எதுவும் செய்ய முடியாது
அதில் என்ன சந்தேகம். தமிழக இந்துக்களுக்கு அவர்களை யார் தரக்குறைவாக பேசுகிறார்களோ, கலாச்சாரத்தை ஏளனமாக பேசுகிறார்களோ அவர்களைத்தான் பிடிக்கும். திமுக வெற்றிக்கு பின்னால் இந்த ரகசியம் இருப்பதை கண்டு கொண்டு தவேகவினர் அதையே பின்பற்றி வெற்றி கண்டுள்ளனர்.
புரியலையா - இவங்க வெறும் பிராக்சி
டிவிகேவுக்கு அண்ணாமலையின் கட்சி மாற்றாக அமையுமா >> அது வரும் ஐந்தாண்டுகளில் டிவிக்கே எப்படி பர்ஃபார்ம் செய்யும் என்பதையும், திமுக தன்னைச் சுதாரித்துக் கொள்வதைப் பொருத்தும் அமையும் .... இந்த இரு கட்சிகளையும் மண்ணைக் கவ்வ வைப்பது எப்படி என்கிற அரசியல் சாதுர்யமும் அண்ணாமலைக்குத் தெரியும் .... பாஜகவுடன் இருந்த பொழுது அண்ணாமலைக்குச் சுதந்திரம் இல்லாததால் இதைச் சாதிக்க முடியவில்லை .... அதிமுகவோ, பாஜகவோ அண்ணாமலைக்குப் போட்டியே இல்லை ....
அதுல டவுட்டு வேறயா ????