வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இவர்களுக்குத் தெரிந்தது எந்த திட்டமானாலும் அதில் ஓட்டை போட்டு ஆட்டை போடவேண்டியது தான். ஆறடி நிலத்தில் அடங்கும் உயிரிருக்கும் இந்த அழுகும் உடலுக்கு எத்தனை லட்சங்கள், எத்தனை கோடிகள் வேண்டும், மூடர்களே.
சுத்தத்தமிழில் விஷம் என்பதை விடம் என்று குறிப்பிடுவதுண்டு. அந்த வகையில் திராவிடம் என்பது திரவிஷமே..
எப்படி இருந்த சைமன் என்ற சீமான் ஆமை கறி இப்படி ஆகிவிட்டானே என்ன கொடுமை சரவணா.
திராவிட பாரம்பரியம் என்பது அதுதான் - அதாவது பேசுவதற்கும் நடந்துகொள்வதற்கும் சம்பந்தமே இருக்கக்கூடாது.
லிப்ஸ்டிக் புகழ் பிரியா குட்டிஇந்த உபகரணங்களை பீரீயா குடுப்பாங்களா அவுங்க மாமா ஸ்னேக் பாபு கிட்ட கையெழுத்து வாங்கிட்டு தான் தருவாங்க.... வெயிட் பண்ணுங்க
குறைகளை மட்டுமே பேசக்கூடாது. கள்ளச் சாராய சாவுக்கு பத்து லட்சம் தருகிறோமா இல்லையா? உலகத்திலேயே முறைகேடான செயல் மூலம் இறந்தவர்களுக்கு அதிக நிவாரணம் தருவது எங்களின் மாடல் ஆட்சிதான். இதெல்லாம் பெருமையான விஷயங்கள்தானே?
காலனி இல்லாததனால இவரு இறக்கவில்லை சாமி. இன்னும் சிலரும் வெவ்வேறு இடத்தில இறந்துள்ளார்கள். இதற்கு காரணம் ஏனோ தானோனு வேலை செய்யும் மின்சார ஆட்கள்தான். மின் கசிவு நடந்த இடங்கள் இல்லையா என்ன. ஒரு இடத்தில் மின்சார பிரச்சனை என்றால் உடனே எவ்வளவு பணம் தேருமென்றுதானே வருகிறார்கள். எல்லா அரசு வேலையாட்களும் அரசு சம்பளத்தை விட அதிகார பிச்சையெடுப்பதில்தான் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவங்க மட்டும் நல்லா இருந்த போதும் யார் எக்கேடு கெட்டா என்று நினைப்பவர்கள்தான் அதிகம் தற்பொழுது
மனிதக் கழிவை மனிதனே அள்ளுவதற்குத் தடைவிதித்துச் சட்டமியற்றி, 10 ஆண்டுகள் மேலாகியும் இன்னும் நடைமுறை படுத்தாத அரசுமீது வழக்கு போடலாமே?
What are electrical inspectors and their chief doing? Government is spending so much on them. Why they are keeping their eyes closed? Instead of going again and again to Industries, which are far better in electrical safety, the inspectors should inspect the domestic electrical lines and certify them. Government should completely change the scope of work of electrical inspector officers.
ஓங்கோலுக்கு ஓட விடாதவரை தமிழன் தரம் தாழ்ந்துதான் நிற்பான்