உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜ்நாத்சிங்குடன் கனிமொழி சந்திப்பு

ராஜ்நாத்சிங்குடன் கனிமொழி சந்திப்பு

லட்சத்தீவு அருகில், கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட, துாத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த, 10 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும். குஜராத், போர்பந்தர் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் தவறி விழுந்த, துாத்துக்குடி அயன் பொம்மையாபுரத்தைச் சேர்ந்த அண்ணாதுரையை, தேடும் பணியை துரிதப்படுத்தி, கண்டுபிடித்து தர வேண்டும் எனக் கோரி, டில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி நேற்று மனு அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

panneer selvam
நவ 28, 2024 18:39

Kanimozhli madame , again you are at wrong place . Defense minister can not handle Pakistan arrested indian fishermen issue . He can not move Indian army to liberate arrested fishermen . The right person is Foreign minister who can handle this issue diplomatically .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை