வாசகர்கள் கருத்துகள் ( 44 )
234 உறுப்பினர்கள் கொண்ட தமிழக சட்டசபையில் ராஜினாமா செய்த 6 உறுப்பினர்கள், திருச்சி கிழக்கு மற்றும் சபாநாயகர் என எட்டு இடங்களை நாம் ஒதுக்கி விட்டால் சட்டமன்றத்தில் பெரும்பான்மை என்பது 234-8=226 அதில் பாதி 113. ஆக பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவிற்கு தேவை 114. தற்சமயம் தவெகவிடம் தற்போது 116 பேர் ஆதரவு உள்ளது. (தவெக 107 காங்கிரஸ் 5 விசிக 2 ஐ.யூ.எம்.எல் 2) என 116 ஆதரவில் ஆறு மாத காலம் ஆட்சியை தொடர்ந்திட முடியும். ஆனால் இடைத் தேர்தல் முடிவுகள் தவெகவிற்கு எதிராக வெளியானால் ஆட்சியும் முடிவுக்கு வந்து விடும்.
இந்த லஞ்ச ஊழல் பேர்வழிகளை மீண்டும் வெற்றிபெற செய்து தூய்மையான ஆட்சியை கொடுக்க போகிறாரா விஜய் ? வாய்ப்பு இல்லை . இவர்களை கட்சியில் சேர்த்து எந்த பதவியும் கொடுக்காமல் ஆட்சி செய்தால் மட்டுமே சாத்தியம்
எந்த காரணமும் இல்லாமல் MLA மற்றும் MP தேர்தலில் வெற்றிபெற்று 1 வருடத்துக்குள் பதவியை ராஜினாமா செய்தால் திரும்பவும் தேர்தலில் நிற்க வாழ் நாள் தடை விதிக்க வேண்டும் .அரசு பணத்தை வீணடித்ததற்காக 50 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டம் இயற்ற வேண்டும் . பிரதம மந்திரி மற்றும் முதல் அமைச்சர் தேர்வுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கலாம் என்ற சட்டம் கண்டிப்பாக வரவேண்டும் . MLA பதவி மேல் ஆசை இல்லாதவர்கள் ஏன் தேர்தலில் நிற்கவேண்டும் அரசுக்கு தேவை இல்லாத செலவை ஏன் ஏற்படுத்த வேண்டும்
ஏற்கனவே அதிமுகவிலிருந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்று கொண்டதே கடும் விமர்சனத்தில் இருக்கும் நிலையில் மற்றொரு உறுப்பினரின் ராஜினாமாவையும் ஏற்று கொண்டுள்ளார். தற்போதுள்ள கூட்டணி கட்சிகளின் ஆதரவு தொடருமா என்ற சந்தேகம் தவெகவிற்கு வந்துள்ளதால் ராஜினாமா கடிதங்களை ஏற்று கொள்வதன் மூலம் சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையை குறைத்து ஆளும் கட்சியின் எண்ணிக்கையை சமம் செய்வதென்ற விபரீதமான அரசியல் விளையாட்டு தமிழகத்தில் தொடங்க பட்டுள்ளது. இதனால் கூட்டணி கட்சிகள் விலகி விட்டாலும் கூட ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வர வாய்ப்பில்லை. சிறிய கோட்டிற்கு பக்கத்தில் மறைந்த பாலசந்தர் பெரிய கோடு போட்டு இரு கோடுகளுக்கு ஒரு விளக்கத்தை கொடுத்து இருந்தார். ஆனால் தமிழக அரசியல்வாதிகளோ பெரிய கோட்டையை சிறிதாக்கினால் கூட அரசியலில் அதிக பலன் கிடைக்கும் என யோசித்து மற்ற மாநிலங்களுக்கும் ஒரு வழியை காட்டி இருக்கிறது. எல்லா மாநிலங்களுக்கும் எப்போதுமே தமிழகம் தான் வழிகாட்டி என்பது முன்னுதாரணம் என்பதும் இதன் மூலம் மீண்டும் உறுதி ஆகியிருக்கிறது
இந்த மாதிரி ஆட்கலுக்கு ஓட்டு போட்ட வாக்காளர்கள் தான் உன்மயாண ஏமாளிகள் ஆகின்றனர். இடைத்தேர்தலிள் இந்த மாதிரி துரோகிகளுக்கு மிக பெரும் பாடத்தை வாக்காளர்கள் கொடுக்க வேண்டும்
ஸ்டாலினை இப்படி குழுப்புகிறார்களே. பேசாமல் திருச்சி கிழக்கு, கரூர் ரெண்டு தொகுதியிலும் நிற்கலாமா என யோசிக்க வைத்துவிட்டார்கள். ஆனால் செந்தில் பாலாஜியை நம்புவதைவிட நேருவை நம்பலாம்.
அப்படியே திமுகவோட ஒவ்வொரு செங்கலையும் ஒன்னொன்னா பிடிங்கி ஏறிய வேண்டும் எஜமான் மேலும், செங்கல் எங்கிருந்து வேகமா வெளியில கழண்டு வருதுன்னு, ஒரு போட்டியும் வைக்கணும் எஜமான்
உங்கள் பேராசை என்றுமே நிராசை தான்
உங்க வீட்டு செங்கலை சொல்லுகிறீர்களா பிரித்து எறிய வேண்டும் என்று
தவெக சட்ட மன்ற உறுப்பினரை விலைக்கு வாங்க திமுக அதிமுகவுக்கும் தெரியும். இதை தவெக தெரிந்து கொள்ள வேண்டும்.
எவன் வருவான் .
பக்கத்தில் நிற்கும் பாப்பா யாரு ?
ஆச்சிரியப்படுறதுக்கு ஒண்ணுமில்லே. போன வாரம் மினிஸ்டரு ஆதவ் பப்ளிக்கா சொல்லிப்புட்டாரு. அஇஅதிமுக தான் தவெக. தவெகதான் அஇஅதிமுக. இரண்டு கட்சி தொண்டர்களும் ஒண்ணுதான். எடப்பாடி இப்புடியே கரஞ்சி காணாம போயிடுவாரு. அப்ப அவுரு சொன்னப்ப நம்ப முடியல இப்ப நம்பாம இருக்க முடியல.
Lottery mafia. You cannot change even one cadre. 99.9 percent cadres are with EPS. Vijay government will loose respect by including these type of horse trading. Adhav arjuna in what way involved with mgr madam jaya and EpS