வாசகர்கள் கருத்துகள் ( 30 )
சினிமா மோகம் தலைவிரித்தாடுகிறது. ஒவ்வொரு டிவி சேனலிலும் சினிமா மட்டுமின்றி. சினிமா நடிக நடிகையர் பற்றி விபரங்கள் விலாவரியாக தரப்படுகிறது. ஒவ்வொரு டைரக்டரும் எவருக்கும் முறையான படிப்பு இல்லை தன் விருப்பம் போல, காதல், சண்டை, கொலை, பழி போன்றவற்றை சினிமாவில் திணிக்கிறார். உண்மை சம்பவங்கள் தான் என் படத்திற்கு ஆதாரம் என சத்தியம் பண்ணுவர். சரி அய்யா, எந்த மனிதனாலும் செய்ய முடியாத,, 20 பேரிடம் சண்டையிடுவது மனிதனை அந்தரத்தில் உதைத்து 10 அடி போய் விழுவது, கத்தியால் குத்து பட்டாலும், மேற் கொண்டு சண்டை போடுவது, முத்தாய்ப்பாக இரும்பு ஸ்பானர் வைத்து அடிப்பது, பட்டாக்கத்தியுடன் சண்டைக்கு வருபவரை வெறும் கையில் தாக்குவது போன்ற நடக்கவே நடக்காத நம்பவே முடியாத பொய், பித்தலாட்ட காட்சிகளைப் பார்த்து மனம பேதலித்துப் போன. அறிவை பயன்படுத்தாத இரண்டாம் கெட்டான் ரசிகர்களை கட்சியில் சேர்த்து ஏதோ சாதிக்கப் போவது போல நடந்து கொள்ளும் திரு. விஜய் தான் முழுப் பொறுப்பு
யு டுபேர் என்று ஒரு வெட்கம் கெட்ட பிழைப்பு
அவ்வளவுதான் .....?
பள்ளியில் கலைவிழா என்று சினிமா பாட்டு, பள்ளி மாணவிகள் குத்தாட்டம்.
விஜய் மீது அவதூறு பரப்பினார்கள். போஸ்டர் ஒட்டினார்கள். அவர்களை கைது செய்ய .........
இளமையில் கல், தந்தை தாய்ப் பேண் என்று இப்பொது அரசு பள்ளியில் எந்த தமிழ் ஆசிரியரும் கற்று கொடுப்பது கிடையாது. அரசு பள்ளியில் கலை விழா என்று சினிமா பாட்டு, பள்ளி மாணவிகளை ஆட விடுவது என்று அலங்கோலம் .. Happy ஸ்ட்ரீட் என்று பெண்களை நடு ரோட்டில் ஆட விட்டது. எந்த ஒழுக்கமும் இல்லாமல் வாழும் வாழ்க்கை இப்படி மரணம்தான் .....
வெட்கக்கேடான நிலைமை யாருக்கும் வரக்கூடாது ஐயனே ஈசா , எங்களுடைய மக்களை நீ தான் காப்பாற்றவேணும் ஐயனே
வருடம் 50களில் பள்ளிகளில் இறை வணக்கம் தமிழ்த்தாய் வணக்கம் பாடல்கள் பிரேயர் என்ற பெயரில் பள்ளி ஆரம்பிக்கப்படும்போது பொதுவான இடத்தில் தேசிய கோடி கம்பத்தின் அடியில் நடக்கும் பிறகு தான் வகுப்பறைக்கு செல்ல வேண்டும். பள்ளிகலோரிகளில் ஒழுக்கம் கற்பிக்க பட்டு வந்தது. பெட்ரோர்கள் சீனிவாயிற்கு செல்வதென்றால் வார கடைசி நாளில் அவர்கள் தேர்ந்தெடுத்து சினிமாவிற்கு அழைத்து செல்வார்கள். MGR சிவாஜி சினிமா உலகத்தில் முன்னணி நட்சத்திரமாக வந்த பின் சிறிது சிறிதாக ஆபாசம் நுழைந்தது. தற்போது சென்சார் போர்டு உயிருடன் இருக்கா என்பது தெரியவில்ல நிறைய வன்முறையை கற்பழிப்பு சீன்ங்கள். மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு கிளாஸிற்கு கட்டடித்து சினிமாவிற்கு போலாகும் நிலையில் உள்ளது. பெற்றோரும் காரணம். அவர்களுக்கு பாக்கெட் மனி என்ற பெயரில் கொடுக்கிறார்கள். இது அவர்களை மனம்போனன் படி ஆட்டி வைக்கிறது. இப்பொ சினிமாவிலிருந்து போதை மருந்துக்கு வந்திருக்கு. பள்ளிகளிலும் கண்டிக்க முடிவதில்லை. பெற்றோர்களுக்கும் பிள்ளை கண்டிக்க நேரம் இல்லை.
எல்லா டிவி சேனல்களிலும் செய்தி சேனல்களிலும் ஒளிபரப்பினார்கள் அவர்கள் மீது என்ன நடவடிக்கை
அனைய போகும் தீபம் இப்போ மிகவும் சுடர் விட்டு எரிகிறது... வரும் தேர்தலில் தமிழர்கள் அவர்களை அடித்து விரட்ட வேண்டும் ...