வாசகர்கள் கருத்துகள் ( 12 )
Your connection isnt private Attackers might be trying to steal your information from eservices.tn.gov.in for example, passwords, messages, or credit cards. Learn more about this warning net::ERR_CERT_DATE_INVALID. I get this message while ing this site utsupra
கருத்துகள் விதிமுறை உன்மை - ஆனால் வருவாய்துறையில் நிலம் நிர்வாக ஆனையர் வரை புகார்களை கையாள வைக்கும் கிராம அடிப்படை அலுவலர்/ பணியாளர் சுய லாபம் ஒன்றே குறிக்கோள்- இதனால் பொது சேவைக்காக சம்பளம் வழங்கியும் - பொது மக்கள் கோறும் கோறிக்கை மனுக்களுக்கு அடிப்படை ஆதாரம் முதல் தனிக்கைக்கு உரிய ஆவனம் கொடுத்தும் ஒப்பிட்டு பார்த்தும் சரியாக உள்ளது என பட்டா புரசீட் அலுவலர் கூறியும் VAO- லோகிங் செய்ய மறுப்பு, அளவர் ஆவனங்களை பெற்று தனிக்கைக்கு தரவே இல்லை என பொய்யாக கூறுவதும் வாவ் - மனுக்களுக்கு பொய்யான காரணம் எழுதி நிராகரிப்பது இந்த செயல்களுக்கு ஆதாரத்துடன் வட்டாட்சியர்,RDO,DRO, கலெக்டர் புகாரிட்டாலும் நடவடிக்கை இல்லாமல் மனுவின் தன்மையை கன்னக்கெதிரே மாற்றி TN -ரெவ், செகிரேட்டரி, தலைமை செயலாளர், நிலம் நிருவாக ஆனையர் வரை புகாரிட்டாலும் பட்டாதாரரின் மனுவுக்கு எதிராக வேன்டுமென்றே செயல் படும் வட்டாட்சியர் குழு இறந்தவர்கள் பெயரில் பட்டா மனுக்களுக்கு பதில் தருவதும் சட்டப்படி யான ஆவனத்துக்கு எதிராக செயல் படுவதை புகாரிட்டும் ஆனையர் தெரிவித்துதான் கடிதம் என்றால் அரசு சம்பளத்துடன் இவருக்கு கீழ் பணியாற்றுபவர் எதிர் அலுவலர்களின் செயலுக்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்டாலாகாதா
வாய்க்கு அரிசி போடவில்லை என்றால் பிணம் ஹேகா து
இணைய தளத்தில் விண்ணப்பித்தாலும் எந்த வேலையும் நடக்காது. விஏஒ, தாசில்தாரை பார்க்க வேண்டும். இல்லையெனில் தகுந்த காரணம் இல்லாமல் விண்ணப்பத்தை நிராகரிப்பு செய்வார்கள்.
இன்னும் நீங்கள் 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளி வரவில்லை போல... இப்போது எல்லாம் பத்திர பதிவு நடந்த உடன் தானியங்கி பட்டா மாற்றம் நடைபெறுகிறது.
வி ஏ ஓ சர்வேயர் இந்த இரண்டு நாதாரிகளுக்கும் அவனுங்க குடும்பத்துக்கும் பணம் கொடுக்காமல் வாய்க்கரிசி போடாமல் ஒரு பட்டாவும் கிடைக்காது. பணம் கொடுத்தால் எந்த சேவையையும் செய்வானுங்க
பணமில்லாமல் பட்டா ஓரு கானல் நீர், மாய மான். இப்பணியை வருவாய் துறையிடம் இருந்து எடுத்து தனியார் வசம் விட வேண்டும்.
ஆன் லைன் அப்ளிகேஷன் போடுவதற்கே விட மாட்டேங்கிறாங்க. அதுக்கே ரெவின்யு இன்ஸ்பெக்டர் ஆள் அனுப்பி வாய்க்கரிசி வாங்குவாங்க. இதை மிகவும் சரியாக/ மாட்டிக்காம செய்வாங்க. நேரில் தா.. ஆபீஸ் போனா உங்களை கண்டுக்க மாட்டாங்க.
தமிழ் நாட்டில் துட்டு கொடுக்காம டெத் செர்டிபிகேட் கூட கிடைக்காது. பட்டவா கிடைக்கும் வாழ்க திராவிடம்
please note death certificate process is very easy .once death is registered one can download from govt sites like Corporation FREE OF COST.
ஏதாவது ஒரு விதத்தில் வசூலிக்காமல் விட மாட்டார்கள்.
பணம் தராமல் பட்டா கிடைக்கிறதா ..மகாராஷ்டிரா மாநிலத்தில் ரெஜிஸ்ட்ரேஷன் ஆன உடனே பெயர் மாற்றம் செய்யப்பட்டு இனைய தளங்கள் மூலம் கிடைக்கிறது ..