உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லோக் அதாலத் நிகழ்ச்சி

லோக் அதாலத் நிகழ்ச்சி

சென்னை: தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணையமும், ஐகோர்ட் சட்ட பணிகள் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த ' லோக் அதாலத்' நிகழ்ச்சி சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. இதனை, நிதிபதி தர்மராவ் குத்து விளக்கோற்றி துவக்கி வைத்தார். உடன், நிதிபதிகள் முருகேசன், பானுமதி மற்றும் சிவகுமார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை