வாசகர்கள் கருத்துகள் ( 4 )
காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் எவரையும் முன்புள்ள தலைவர்கள் போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் அந்த நடையிலேயே பதில் கொடுத்து அடுத்து பேச விடாமல் வாயடைக்க வைக்கக்கூடிய திறன் உள்ளவர் தான் இப்போதைய தலைவர் மாணிக்கம்தாக்கூர் . அந்த வகையில் அவருக்கு ராயல் சல்யூட் இந்த வேகம்,சொரணை உண்மையான காங்கிரஸ் தொண்டருக்கு மட்டுமே வரக்கூடியது.
He could not answer for the question asked by Anbumani and going around in circles! Typical Congress Slave!! Why cannot he give an assurance that he will talk to his master and have Karnataka the dam project ?? Isn't Congress the ruling party in Karnataka ???
மாணிக்கம் ஐயா பாத்துங்கய்யா. ரத்த கொதிப்பு வந்துட போகுது. காங்கிரஸ் இனி மீதி காலங்களிலும் முதுகுமேல் ஏறி தான் சவாரி செய்யவேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உணர்ச்சிவசம் படுவதை நிறுத்திவிட்டு எளிய தியான பயிற்சி செய்யுங்கள்.
நீங்க எப்படி உங்க கட்சி ஐந்து சீட்டுகாக அறிவாலய வாட்ச்மேனாக பல வருடங்களாக இருந்தீர்கள்.இப்போ புது எஜமான் அறிவாலயத்திற்கு பதிலாக பன்னையூர் வாட்ச்மேன் . அவ்வளவுதான். நீங்க அடுத்த கட்சியை குறை சொல்லக்கூடாது தகுதியில்லை