உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை போலீஸ் கமிஷனர் மாற்றம்

மதுரை போலீஸ் கமிஷனர் மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மதுரை போலீஸ் கமிஷனராக இருந்த அபிஷேக் தீக்சித் மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு பதில் புதிய கமிஷனராக கபில்குமார் சரத்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:கபில்குமார் சரத்கர் - மதுரை போலீஸ் கமிஷனர்அபிஷேக் தீக்சித்- ரயில்வே ஐஜிலோகநாதன்- தொழில்நுட்ப சேவைப்பிரிவு ஐஜிதிருநாவுக்கரசு- நெல்லை சரக டிஐஜிபகலவன்- டிஐஜி, தென் சென்னை போக்குவரத்து இணை கமிஷனர்திஷா மிட்டல்- டிஐஜி, சென்னை மேற்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர்பண்டி கங்காதர்- டிஎன்பிஎல் முதன்மை கண்காணிப்பு அதிகாரி ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ