உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைதி, செழிப்புக்கான பாதை உண்டாகட்டும்; பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து

அமைதி, செழிப்புக்கான பாதை உண்டாகட்டும்; பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்புக்கான பாதையை உண்டாக்கட்டும்' என பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்புக்கான பாதையை உண்டாக்கட்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பா.ஜ., தலைவர், அண்ணாமலை

கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், பா.ஜ., சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரின் வாழ்வும் மகிழ்ச்சியான தருணங்களால் நிரம்பியிருக்கட்டும். சமூகத்தில், அமைதியும், அன்பும் நிரம்பியிருக்கட்டும். அனைவருக்கும், இயேசு பெருமான் தமது ஆசீர்வாதங்களை தொடர்ந்து அருளட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி,.எஸ்.,

அன்பு கிறிஸ்தவ சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும், கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். நாம் மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கும் நாம் செய்ய வேண்டும்” என்ற இயேசுபிரானின் போதனையை மனதில்கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும்.

த.வெ.க., தலைவர் விஜய்

அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்; அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் ஆகியவை நிலைத்து நீடித்திருக்கட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

venugopal s
டிச 25, 2024 16:34

பிரதமர் மோடி அவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்னால் அது மத ஒற்றுமை தேச ஒற்றுமை என்று உருட்ட வேண்டியது. தமிழக முதல்வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்னால் அது மதப் பிரிவினைவாதம் என்று உருட்ட வேண்டியது! இதே வேலையாக திரிகிறார்கள் சங்கிகள்!


ghee
டிச 25, 2024 16:59

Pongal வாழ்த்து சொல்ல துபில்லை....இதுக்கு நீ ஒரு கேவலமான முட்டு.....உன் வீட்ல கூட இதை சொல்லாதே


angbu ganesh
டிச 25, 2024 17:20

ஏம்ப்பா உங்க முதல்வர் வேணுமினே ஹிந்துக்களை வெறுப்பேத்தறார் ஹிந்துக்களின் ஓட்ட வாங்கிட்டு யார் சாங்கி 2026ல தெரியும் சங்கு ஊதரோம்


அப்பாவி
டிச 25, 2024 14:00

பத்து வருசமா இதே தான் சொல்லி வாழ்த்துறாரு. ஒண்ணும் வெளங்க மாட்டேங்குது.


ghee
டிச 25, 2024 14:44

50 வருஷம் ஆனாலும் உனக்கு விளங்காது...டாஸ்மாக் போறதை நிறுத்தின உனக்கு புரியும்


Kumar Kumzi
டிச 25, 2024 16:47

ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஓட்டு போடுற கொத்தடிமை கூமுட்டைக்கு எப்படி வெளங்கும்


Sakthi,sivagangai
டிச 25, 2024 19:00

நீயும் பத்து வருஷமா அந்த பாஞ்சி லட்சத்தை கேட்டு பிச்சை எடுத்துக்கிட்டுதான் இருக்க...


kantharvan
டிச 25, 2024 13:32

இப்போ புரியுதா?? இல்ல எரியுதா இஸ்மாயில்? நீ என்னதான் பேர மாத்தி கருத்து சொன்னாலும் உன்பேர் பார்த்தவுடன் ஜந்துக்கள் விஷத்தைத்தான் கக்குவார்கள்.


SUBBU,MADURAI
டிச 25, 2024 10:54

Merry Christmas to all the Christian brothers and sisters worldwide.


Barakat Ali
டிச 25, 2024 10:43

மத வாக்குகளை அள்ளிக்கொள்ள அரசியல்வியாதிகளிடையே போட்டி ........


Prasanna Krishnan R
டிச 25, 2024 11:09

Mr. Ali, he is hindu. Not like your islam doing jihad.


ghee
டிச 25, 2024 11:18

என்ன, ஒத்துமையா இருந்தா உனக்கு புடிகாதா


N Sasikumar Yadhav
டிச 25, 2024 11:33

உங்க எஜமான் கோபாலபுரம் மாதிரி ஓட்டுப்பிச்சைக்காக சொல்வதில்லை. மாண்புமிகு பிரதமர் மோடிஜி அனைத்து மத பண்டிகைகளுக்கு சமமாக வாழ்த்து சொல்கிறார்


Yaro Oruvan
டிச 25, 2024 13:07

நல்லா யோசிச்சு யாருங்க எவன் ஓட்டுக்காக கஞ்சி குடிக்கிறார்?? திருட்டு டிராவிடான்ஸ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை