வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்காலத்துக்கு வேண்டாதவை. ஒழிய வேண்டியவை.
இவனுங்க பிட்சை எங்க எடுத்தா என்ன... கோவைக்கு விடிவு காலம் இந்த உண்டியல் பொறுக்கிகளும் திராவிட திருடனுங்களும் ஒழிந்தால் தான் நல்லது
யூனியன் மூலம் நாட்டை நாசமாக்கி பங்களாதேஷிகளை உள்ளே கொண்டு வந்து விடுவார்கள். கேரளாவும், வங்காளமும் அதற்கு சாட்சி. தொழில்கள் எல்லாம் இந்த மாநிலங்களை விட்டு ஓட்டம் போடுகின்றன.
உண்டியல் க்கு என்னவாம் போட்டதை எடுத்துக்கொண்டு ஓட சொல்
காசும் வேணும். சீட்டும் வேணும்னா எப்படி? ஏதாவது ஒண்ணுக்கு மட்டும் ஆசைப்பட்டா OK.
Today , in Tamilnadu , Communists become a fringe party , just riding on shoulder of DMK .
இந்தியாவின் தொழில் நகரம் கோவைக்கு வேலையாட்கள்தான் தேவை. டெக்னாளாகி தெரிந்தவர்களுக்கு நல்ல மதிப்பு . ஆனால் கம்யூனிஸ்ட்கள் கோவை மாநகரத்தை பாழ்பண்ணி இருந்தனர். இவர்களை இந்தியாவைவிட்டே துரத்தவேண்டும்
கோவையில் இருப்பவர்கள் பூராவும் கொங்காப் பயலுகள் என்பதை சில தேர்தல்களின் முடிவுகள் மூலமாக அறிய முடிகிறது... ஆட்டு மந்தைகள் போல சிறிதும் யோசிக்காமலேயே ஓட்டு போட்டுக் கொண்டிருப்பர்... பரோட்டாவுக்குச் சம்பந்தமே இல்லாமல் தேங்காய் சட்னி ஊற்றிச் சாப்பிடும் கூட்டம்... திருத்த முடியாது...
கம்மிகள் எளிமையா இருந்தது 40 வருஷத்துக்கு முன்னே. இப்ப இருக்கிறவங்க த்ரவிஷ குட்டையில சேறை பூசிக்கொண்டவர்கள்.
கம்மிகள் இருக்கிற நாட்டை நாசமாக்கும் கான்செர். இவர்கள் இந்தியாவை விட்டே ஒழிந்தால் ரொம்ப நல்லது.
Globalisation இந்தியாவில் வரும்பொழுது இந்தியா முழுமையான விவசாய நாடு. கம்யூனிஸ்ட்கள் கிட்டத்தட்ட மாநிலங்கள் எல்லாவற்றிலும் அரசு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றிலும் நல்ல ஆதிக்கத்தில் இருந்தனர். இவர்கள் இந்தியாவில் தொழில்துறையினை சுதந்திரமாய் இயந்திரமயமாக்க விடவில்லை. அதிக மக்கள்தொகையினை முன்னிறுத்தி நிறைய போராட்டங்களை முன்னெடுத்தனர். இவர்களால் இந்தியாவில் தனியார் மயமாக்கம் முழு குறிக்கோளினை எட்டமுடியவில்லை. நிறைய முட்டுக்கட்டை போட்டனர். வடமாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி தொடர்ச்சியாய் இரண்டாம் முறை மன்மோகன் சிங் ஆட்சிக்கு வரவிடாமல் செய்து விட்டனர். ஐந்தாண்டுகளுக்கு இந்தியாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு மாநிலங்கள் இஷ்டத்திற்கு செயல்பட ஆரம்பித்தன. சந்திரசேகர், தேவகௌடா, குஜ்ரால் போன்ற தகுதியற்ற நபர்கள் எல்லாம் நாட்டின் தலைவர்கள் ஆனார்கள். ஊழல் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆனால் அதன் பின்பு வந்த சீனா தொழிற்துறையை முழுமையாய் இயந்திரமயமாக்கி உலகளவில் வெற்றி கண்டு விட்டது. இந்தியா இன்னமும் இறக்குமதி நாடாகவே உள்ளது. மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவேயில்லை. விவசாயமும் அழிந்து விட்டது. முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் இந்த கம்யூனிஸ்ட்கள். ஆனால் இதில் உண்டான ஒரு நன்மை என்னவென்றால் வாஜ்பாய் பிரதமராக அடையாளம் காட்டியது தான்.
மேலும் செய்திகள்
கோவையில் மா.கம்யூனிஸ்ட் போட்டியில்லை
26-Mar-2026