வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த அரசு அமைந்ததில் இருந்து எந்த திட்டத்தையும் ஒரு வெளிப்படைதன்மையோடு நடத்தவில்லை. எதை எடுத்தாலும் அதில் பல்வேறு குற்றம் சொல்லும்வகையில் நடத்துகிறார்கள். முதல்வர் அறிவிப்பிற்கு பிறகு அதற்குண்டான அரசாங்க ஆணை சரியான முறையில் வெளியிடப்படவில்லை. அப்படியே வெளியிட்டாலும் முறையான விளக்கங்கள் இல்லை. ஓட்டுக்காக பெயர் வாங்கும் வகையில் அறிவிப்பு செய்கிறார்கள். அதோடு சரி. மேற்கொண்டு முன்னேற்றம் இல்லை . பல திட்டங்களை சொல்லலாம். திட்டங்கள் அதற்கே உண்டான பயனாளிகளை நூறு சதவீதம் சென்று சேர்வதில்லை. எந்த கொம்பனாலும் குறை சொல்லமுடியாத ஆட்சி என்று மார்தட்டிக்கொள்ளகிறார்கள். உண்மை நிலவரம் முதல்வரை சென்று சேர்வதில்லை. அவரை சுற்றி உள்ள உயர் அதிகாரிகளே ஏமாற்றுகிறார்களோ என்ற சந்தேகம் சாமான்யனுக்கு வருவதில் வியப்பில்லை. நமக்கு எதற்கு வம்பு, இன்னும் கொஞ்சகாலம் தானே , தேர்தல் வந்துவிடும், பிறகு பார்க்கலாம் என்று அதிகாரிகள் மட்டத்தில் மெத்தனம் நிலவுகிறது.
என்னத்த அடுத்த ஆட்சி ???. .திமுக & அதிமுக ஆகிய இரண்டு புற்று நோய்களும் அழியாத வரை நம் மாநிலத்தில் ஒரு மாற்றம் கூட கொண்டு வர முடியாது .
கொள்ளை அடித்து பாத்தேக் பிலிப், ரிச்சர்ட் மில்லி வாச்கள் கூட போடலாம் என்பது விதி. ஆனால் மின்சாரவாரியம் மாதம் ஒருமுறை கணக்கெடுக்க வேண்டும் என்பது விதி விலக்கு
தமிழக மின் வாரியம் 2023&23ஆம் ஆண்டில் , சராசரியாக ஒரு யூனிட் ரூ.14.36 என்ற விலைக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு வெளியாரிடமிருந்து மின்சாரம் வாங்கப்பட்டதன் பின்னணி என்ன ??....இதை தனியார் களிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளார்கள் ...இதை மத்திய அரசின் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து வாங்கினால் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.93 விலைதான் ..அதிக விலை கொடுத்து தனியாரிடமிருந்து வாங்க வேண்டிய அவசியம் என்ன ??....இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம் ??......
தமிழக மின் வாரியம் 2023-24ஆம் ஆண்டில் மொத்த வணிகமான 9338 கோடி யூனிட்டுகளில் 8290.60 கோடி யூனிட்டுகள், அதாவது 88.79% வெளியாரிடமிருந்து வாங்கப்பட்டிருக்கிறது. ....ஒரு மின்வாரியம் ஆண்டுக்கு ரூ.55,754 கோடிக்கு வெளியில் மின்சாரம் வாங்கினால், அதில் எந்த அளவுக்கு ஊழல் செய்திருக்கக் கூடும்??...மின்தேவை மொத்தமும் வெளியிலிருந்து வாங்கினால் பிறகு இங்கு என்ன உற்பத்தி செய்கிறார்கள் ??....2023-24ஆம் ஆண்டில் 3110.60 கோடி யூனிட் உற்பத்தி செய்ய ரூ.24,920 கோடி செலவாகியுள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.8.01 செலவாகியுள்ளது.... சந்தனக்கட்டை எரித்து மின் உற்பத்தி செய்கிரார்களா ??....இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம் ??....