வாசகர்கள் கருத்துகள் ( 14 )
Karthi, when you were a young boy, your father used unparliamentary word "PARIAH" which refers to a particular sect of people and went on defend his way of using that word by referring to Oxford and Cambridge dictionaries. You may not know this because you were just born then. That issue d lot of ripples at that time when there was no social media except newspapers and TV channels, which do not talk more on these issues. In spite of that it d chaos. So all politicians must carefully use their vocabulary, without hurting the sentiments of any sect of people. This is what Indian people expect and Indian courts endorse. Let us all respect Indian Judiciary tem and move on smoothly.
சனாதானத்தை பற்றி தரக்குறைவாக பேசிய அவருடைய மகனுக்கே முதல்வர் ஒரு தண்டனையும் கொடுக்கவில்லை.
பொன்முடிக்கு தூக்கு தண்டனை கொடுப்பது சரியாக இருக்கும்.
பார்த்து...அவரு உங்க எசமான்
காங்கிரஸ் இப்படி பேசினால் அப்பா உங்களுக்கான சீட்டை குறைப்பார், அவர் சர்வாதிகாரி யாக நீங்கள் பார்த்ததில்லை அவ்வளவு தான் பார்த்து பேசுங்கள்.
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் கார்த்தி சிதம்பரம் அவர்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று திமுக தடை விதிக்கும்.
ஆட்டயப்போட்டு வெச்சிருக்கிற பணத்த பங்கு போட்டுக்க வாணாமா? அதான் குறைந்த பட்ச தண்டனை.
கார்த்திக் சிதம்பரம் எப்போதும் நியாமான கருத்தை உறுதியாக சொல்கிறார். தந்தையைப்போல் இல்லாமல் .வாழ்த்துக்கள்
கடவுள், இந்த திராவிஷா கும்பல்களுக்கே மொத்தமாக ஒரு கடும் நடவடிக்கை எடுப்பார்.. வெகு சீக்கிரத்தில்.... அதுவரை அரசியல் வியாதிகள் ஆடட்டும்..
சரியாக சொல்லியுள்ளார் தி மு க நிலைமையை சரி செய்து இந்துக்களின் கோபங்களை தவிர்க்க செய்த வேலை