வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்த மாதிரி நிறைய குழந்தைகள் தாயால் கொலை செய்ய படுகிறார்கள் ... கணவன்மார்கள் கொலை செய்ய படுகிறார்கள் ... மீடியா கண்டு கொள்வதில்லை ... ஆனால் இன்னமும் பெண் சுதந்திரம் பற்றி பேசி கொண்டிருக்கிறோம் ...
அற்ப சுகத்துக்காக தனது வயிற்றில் சுமந்த பிள்ளையை கொள்பவள் தாயே அல்ல.. இவளுக்கு தனது உடல் பசியை தீர்க்க இதுதான் வழியென்றால் இவள் பிறந்ததே குற்றம்...
கெட்ட அப்பா, கெட்ட சகோதரர்கள், கெட்ட நண்பர்கள் இருக்கலாம்.. கெட்ட தாய் இருக்க வாய்ப்பு இல்லை என்று ஒரு பொன்மொழி படித்து இருக்கிறேன். அதையும் பொய்யாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். கலிகாலம்.
டிவி சீரியல் தாக்கம், ஸ்மார்ட் போன் தவறான உபயோகம்.