வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஆங்கிலத்தின் வயது 500 ஆண்டுகள். தமிழின் வயது 500000 ஆண்டுகள் தமிழை உலக மொழியாக ஆக்க வக்கு இல்லாத கோழைகள், குரைகிறார்கள்... "ஆங்கிலம் உலக மொழி" என்று. தன்மானமுள்ளவன் சொல்கிறான் தமிழை உலக மொழி ஆக்குவோம் என்று!
சீனா ஆங்கிலம் இல்லாமல் வளர்ந்துள்ளது! ஆங்கிலம் உலக மொழி என்பது சதிப் பொய்! நம் தந்தையைக் கொன்று, தாயைக் கற்பழிக்க வந்த ஆங்கில மொழியை, கருவருக்க விரும்புபவனே தரமான மகன் ! படிக்க விரும்புபவன் தரம்கெட்ட மகன்!!
மருத்துவம் ,பொறியியல் போன்ற உயர்கல்வியை ஆங்கிலம் தவிர தமிழ் ஹிந்தி உள்பட வேறு எந்த மொழியில் கற்றாலும் உபயோகம் இல்லை என்ற உண்மையை பாஜகவினர் என்று தான் புரிந்து கொள்வார்கள்?
சீனாவில் இருப்பவர்கள் சீன மொழியில் படிக்கிறார்கள். அவர்கள் முன்னேறவில்லையா
இங்கு திருட்டு கும்பல் உருட்டி பாத்து ஜம்பம் சாயவில்லை என்பதும் வேறு பக்கம் உருட்டிக்கிட்டு இருக்கு.
கல்வி எல்லாம் காவியமாகி விட்டதன் எதிரொலி இது!
ஆமாம்.முதல்வர் குடும்பம் திமுகவினர் தனியார் பள்ளிகளில் கட்டணம் கொள்ளையாய் வாங்கி இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டும் இரு மொழி கொள்கை.இது என்ன மாடல் வேணு
அப்படி காவி மயமாக்கப்பட்டால் அதை வரவேற்கிறோம். அது பாரதத்தின் உயிர் நாடி. நம் கலாச்சாரத்தின் ஆணிவேர். காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகள் ஆதிக்கம் செலுத்திய இந்த எழுபது ஆண்டுகளில் நாம் தெரிந்து கொண்டது முகலாயர்களை பற்றியும், ஆங்கிலேயர்களை பற்றியும்தான். நம் நாட்டின் அறிவார்ந்த சமூகத்தை பற்றி தெரிந்து கொள்ளவில்லை. இரும்பின் ஆரம்ப காலம் தமிழகம்தான் என்று முதல்வர் பெருமை பட்டுக்கொள்கிறாரே, அது நம் இந்திய அறிவார்ந்த சமூகம்தான். நம் நாட்டு தமிழர்களின் இலக்கியங்கள் ஆன்மீக பொக்கிஷங்கள், இந்தியாவின் வேத களஞ்சியங்கள் இந்திய விடுதலைக்கு பாடுபட்ட நம் நாட்டு வீரர்களின் வரலாறுகள் போன்றவைகளை காங்கிரஸ் முற்றிலுமாக அழித்துவிட்டது. உண்மையான இந்திய வரலாற்றை இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் தெரிந்துகொள்ளும் வகையயில் பாஜக தன்னுடைய முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இந்த முயற்சியில் வெற்றிபெற தமிழர்கள் சார்பில் வாழ்த்துகிறோம். இதை காவி மயமாக்கல் என்று சொன்னாலும் தமிழர்களுக்கு பெருமையே
உண்மை தான், தாய்மொழி மூலம் தான் வேறு மொழியும், கண்டுபிடிப்புகளும் சாத்தியம். ஆனால், மற்ற கண்டுபிடிப்புகள், மேம்பாடுகளை தெரிந்துகொள்ள, ஆங்கில அறிவு மிக முக்கியம். அதுதான், உலக நாடுகளுடன் இணைக்கும். மேலும், தனியார் பள்ளிகள் இதை செவ்வனே செய்கின்றன. ஆங்கில அகராதி கண்டுபிடிக்கப்பட்டதும் இதனால் தான். ஆனால், இப்போது தரத்தின் கேள்வியே, அரசுப்பள்ளிகளின் பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, ஆசிரியரின் திறன், எதிர்கால போட்டித்திறனை மேம்படுத்துதல், கட்டமைப்பு ஆகியவற்றின் மீதுதான். அதுசரி, வாயில் வடை சுடுவதும், அடுத்தவருக்கு உபதேசம் செய்வதும் மிக எளிது. இந்த பேட்டியை தந்தவரின் வாரிசும், அரசுப்பள்ளிகளில் கூடுதல் மொழி தேவையில்லை என்று கூறுபவரின் வாரிசுகளும், எந்த தாய்மொழி கல்வி அல்லது அரசுப்பள்ளிகளில் பயில்கின்றனர் என்று கேட்டால், பதில் பூஜ்யம் தான். மைக் மற்றும் கேட்க ஆள் இருக்கிறார்கள் என்பதற்காக, எதைவேனாலும் சொல்லக்கூடாது. அவர்கள் குடும்ப வாரிசுகளை பொதுவெளியில் அறிமுகப்படுத்தி விட்டு, பின்னர் மைக் முன்னர் பேசவேண்டும்.
தமிழ் நாட்டில் குடியேறியுள்ள வடநாட்டவர் தாய் மொழியில் கற்க தானே.
தாய் மொழியான தமிழில் இறைவழிபாடு செய்ய ஏன் பாஜாக ஆதரவு சங்கங்கள் ஏதிர்கின்றனர் என்று ஹிந்துக்கள் கேட்கின்றனர்
எல்லாத்துக்கும். இந்திப் பேரை வெச்சாத்தான் எரிச்சலா வருது. இந்தித் திணிப்புன்னு சந்தேகம் வருது.
உங்க அறிவு புல்லரிக்க செய்கிறது..எதற்கும் ஹிந்தியில் பெயரில்லை. 75 ஆண்டுகளாகவே மத்திய திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் சமஸ்கிருதத்தில்தான் வைக்கப்படுகின்றன.
இதெல்லாம் முக்கால் நூற்றாண்டுக்கு முன் செய்திருக்கவேண்டும். இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை - ஆனால் குறைந்தபட்சம் தாய் மொழி அழியாமல் பாதுகாக்க வேண்டும். பிள்ளைகளை கண்டிப்பாக தாய்மொழியை, தமிழை கற்க்கும் வகையில் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும்.
பெரும்பாலான அமெரிக்க வாழ்த்தமிழாளர்களுடைய குழந்தைகளுக்கு தாய் மொழி எழுத படிக்க தெரியாது டில்லி மகாராஷ்ட்ரா பெங்கால் வாழ் தமிழர்களின் குழந்தைகளுக்கு தாய் மொழியில் எழுத படிக்க தெரியாது தாய் மொழியில் எழுதப்படிக்க தெரியாமலேயே வாழ்க்கையில் நல்ல நிலைமையில் தான் இருக்கிறார்கள்