மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
4 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
7 hour(s) ago | 39
கரூர் : கரூர் மாவட்டம் மகாதானபுரத்தில் உள்ள யஜூர் வேத பாடசாலையில் காவேரி விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. இதில் மழை வேண்டியும், உலக மக்களின் நலன் வேண்டியும் நவசண்டி யாகம் நடத்தப்பட்டது. 114 வருடங்களாக இயங்கி னரும் யஜூர் வேத பாடசாலையில் நடைபெற்ற இந்த சிறப்பு யாகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
4 hour(s) ago | 3
4 hour(s) ago | 2
7 hour(s) ago | 39