வாசகர்கள் கருத்துகள் ( 2 )
குடித்த குடிமகன் அண்டர்வேரில், ஊத்தி கொடுத்தவன் சீருடையில், என்ன உலகமடா?
அரசு கவனம், நிர்வாக சிந்தனைகள் அனைத்தும் டாஸ்மாக்கை சுற்றி சுற்றி மட்டுமே வருகிறது. மக்களுக்கு தலையாய பிரச்சனைகள் தரமற்ற சாலைகளால் தினமும் விபத்துக்கள், பாலியல் நிகழ்வுகள் , விலைவாசி உயர்வு - என்று எவ்வளவோ இருக்கும் போது இதில் மட்டுமே கவனம் என்பது கண்டனத்திற்க்குரியது.