உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கூட்டணிக்கு யாரும் கூப்பிடவில்லை

 கூட்டணிக்கு யாரும் கூப்பிடவில்லை

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: கூட்டணிக்கு வருமாறு, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உட்பட யாருமே என்னை இதுவரை கூப்பிடவில்லை. என் ஒற்றை வேண்டுகோள் என்னவென்றால், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான். அதுதான் என் தலையாய கோரிக்கை. ஆனால், அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதா என்பது ஆண்டவனுக்கு தான் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

vs narayanan
ஜன 29, 2026 14:18

Political orphan


vs narayanan
ஜன 29, 2026 14:17

Political orphan.


JANA VEL
ஜன 28, 2026 13:16

இப்புடி புலம்புவதற்கா அன்றைக்கு சமாதியில் சத்தியம் செய்து சத்தியாகிரகம் செஞ்சீங்க.


Chinnappan Arulappan
ஜன 28, 2026 13:16

இவரது கும்பல் அரசியல் கட்சியே இல்லை.. என்கிறார் அப்புறம் அரசியல் பேச்சு எதற்கு?


duruvasar
ஜன 28, 2026 11:31

உங்களை எங்கும் வைப்பது என்பதும் ஆண்டவனுக்கு தெரியும்.


புதிய வீடியோ