வாசகர்கள் கருத்துகள் ( 55 )
"சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது"...ஆமாம், ரிலீஸ் பண்ணிட்டு மாலை போட்டு கட்டிப்பிடிப்போம்
யாரும் தப்பிக்க முடியாது. சொல்பவர் உட்பட.
நீங்க சொல்றது சரினா, நீங்க, உங்க புள்ள, கூட சுத்தற அல்ல கைகள் எல்லாரும் ரொம்ப வருஷமா உள்ளேதான் இருந்திருக்கணும்... சாராய பாலாஜி பேண்ட்டை நனைச்சிருக்க வேண்டியது இல்ல... ஓசி வயசாயிடிச்சினு நீதிமன்றத்துல மண்டி போடவேண்டி இருந்திருக்காது... என்ன நான் சொல்றது??
ஒவ்வொரு தடவையும் கொலை கொள்ளை நடக்கும்போது இவர் சொல்லும் வீரவசனம் இது. பேசத்தான் லாயக்கு. நடைமுறையில் ஒன்றுமே இல்லை. காரணம் இந்த குற்றங்களை செய்பவர்களே திமுகவினர்தான். எப்போது திமுக ஆட்சிக்கு வந்தாலும் குற்றங்களும் ஊழலும் மலிந்து விடும்.
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் பண்ணியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. அவர்களுக்கு திஹார் சிறை தயாராக இருக்கிறது.
ஹீ...ஹீ...ஹீ...
சரிங்க நைனா.
எத்தனை முறை திரும்ப திரும்ப இந்த டயலாக்
அப்ப உச்ச மனிதன் சிறை செல்வாரா....சார் ஜாலியாக சென்னையில் உலா வருகிறார்
இறந்தவர் ஞாயத்திற்கு போராடியிருக்கிறார். அது நல்ல செயல். ஆனாலும் அவர் சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர் என்பதற்காக தான் இவ்வளவு வேகம். சட்டசபையில் விவாதம். மனிதனை மனிதனாக பாருங்கள். மதத்தால் பார்க்காதீர்கள். மனிதனை ஒரு ஓட்டு சீட்டாக கருதாதீர்கள்.
செந்தில் பாலாஜியும் தான யுவர் ஹானர்...