உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை

தி.மு.க., ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அறிக்கை: திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகே, மது போதையால், 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். வள்ளியூரில், தனியாக வீட்டில் இருந்த மூதாட்டியை நகைக்காக கொன்றுள்ளனர். தி.மு.க., ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை, எவருக்கும் பாதுகாப்பில்லை. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாததே தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mario
ஜூலை 10, 2025 09:11

மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேஷ் தாஸ் என்பவரின் மகன் சாகர் தாஸ் ஓட்டி சென்றதாக கூறப்படும் கார் மோதியதில், 34 வயது இளம் தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 10, 2025 10:44

நாகேந்திரன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்றுவிட்டீக்கள் ..அதை மகாராஷ்டிரா மக்கள் பார்த்துக்கொள்வார்கள் ..தமிழ் நாட்டில் நடந்ததற்கு மழுப்பாமல் பதில் சொல்லுங்கள் ...ஏன் மகாராஷ்டிராவோடு நின்றுவிட்டீர்கள் , இலங்கை , மியான்மர் , சிரியா , ஆப்ரிக்கா , பங்களாதேஷ் , பாக்கிஸ்தான் , போன்ற நாடுகளில் நடக்கும் கொடுமைகளுக்கு நாகேந்திரன் பதில் சொல்ல வேண்டுமா ?..


Mario
ஜூலை 10, 2025 09:10

பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் பரிசோதனை என்ற பெயரில் .. சோதனை.. மகாராஷ்டிராவில் பெற்றோர் கொந்தளிப்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை