வாசகர்கள் கருத்துகள் ( 46 )
எல்லாம் தெரியும் தமிழ்நாடு அரசுக்கு. பொய் சொல்லும் முதல்வர்.. The Ministry of Mines has successfully conducted auction of 24 blocks of critical and strategic minerals in four tranche still date. The Nayakkarpatti Tungsten Block covering an area of over 20.16 sq. km. was proposed for the auction in the month of February, 2024. Inputs were taken from the Government of Tamil Nadu before the block was put up for auction. The State Government informed that land schedule details were unavailable. It was also informed that a quarry lease for granite over 47.37 hectares in Aritapatti Village, Melur Taluk, had been granted to TAMIN, a State PSU, on 19th September 2008 for a period of 30 years. Subsequently, TAMIN submitted a surrender proposal for the lease. Additionally, the State Government sent a notification from the Environment, Climate Change, and Forest Department notifying specific survey 379/1, 379/2 of Aritapatti village, and survey no. 137 in Meenakshipuram villages of Madurai District as a Biodiversity Heritage Site. As per the information available, out of the total area of 20.16 sq. km., only 1.93 sq. km within Aritapatti and Meenakshipuram villages has been notified as a Biodiversity Heritage Site. The block was successfully auctioned with Hindustan Zinc Ltd. being d as the preferred bidder on 07.11.2024. Since February, 2024 when the block was first put to auction till the declaration of result of auction on 07.11.2024, there was no communication from any quarter including State Government regarding any opposition to the auction. Nor did the State Government request the Central Government to the block from auction.
நான் முதல்வராக இருந்தால் தகுந்த தரவுகளுடன் ஐ ஐ டி யில் இருந்து நிபுணரை வரவழைத்து ஐ ஏஎஸ் அதிகாரிகளுடன் பேச வைத்து இறுதி முடிவு எடுப்பேன் .... பாதகங்களை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளைப் பெற்று சாதக அம்சங்கள் அதிகமானால் மக்களுக்கு எடுத்துரைக்க ஆவன செய்வேன் .... குறைந்த பட்சம் சாதக, பாதக அம்சங்களை அந்த நிறுவனத்திடமோ, அமைச்சகத்திடமோ பெற்று விவாதம் நடத்துவேன் .... பாதுகாப்புத்துறையில் இந்த உலோகத்தின் பயன்பாடு அதிகம் .... ஆகவே சீன முதலாளிகளுக்கு அஞ்சுவதை விடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும் .... இஸ்ரோவுக்கான விளம்பரத்தில் சீனக்கொடியைப் போட்டு அழைப்பிதழ் அச்சடித்தவர்கள் இவர்கள் .... தேசவிரோத கட்சியின் புலம்பலாகத்தான் பார்க்கப்பட வேண்டும் ....
வைகுண்டம்.... பிளீஸ் ஓடத்திங்க ...2023 தமிழ்நாடு அரசு இதற்கு அனுமதி கேடத்தாம்.....பதில் சொல்லுங்க
மக்கள் சட்டமொழுங்கு சந்திசிரிச்சுக்கிட்டு இருக்குறத பாத்து ஆத்திரத்துல பொத்திகிட்டு ..... னு சொல்லுறது இந்த எழவெடுத்த அரசுக்கு புரியலையே.
எல்லாவற்றயும் ஏற்கனவே அள்ளிவிடத்தை கண்டுபிடித்து உலகுக்கு சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற முன் எச்சரிக்கைதான் காரணம்.
மத்தியஅரசு நான்குபுறமும் இழுக்கப்படும் குதிரை வண்டியாக மாறிவிட்டது .. பிரதமர் ஒருபுறம் தமிழ்நாடு, தமிழ் என்று சொல்லக்கொண்டிருக்க இது போல வேலைகள் தேவையா ? குறைந்தபட்சம் மாநில அரசுடன் கலந்து திட்டத்திற்கு அவர்களின் ஒப்புதலையும் பெற்றபிறகே இதை செயலாக்கப்படுத்தவேண்டும்.. அதேசமயத்தில் மாநில அரசும் இதை எதிர்ப்பதற்காக மக்கள் எதிர்க்கிறார்கள் என்று சொல்லாமல் அதற்கான காரணத்தை தமிழக மக்களுக்கு தெளிவாக விளக்கவேண்டும்.. இதை வைத்து அரசியல் செய்யக்கூடாது.. அவியலும் செய்யக்கூடாது
தயவுசெய்து பழைய செய்திகளை படியுங்கள். The Ministry of Mines has successfully conducted auction of 24 blocks of critical and strategic minerals in four tranche still date. The Nayakkarpatti Tungsten Block covering an area of over 20.16 sq. km. was proposed for the auction in the month of February, 2024. Inputs were taken from the Government of Tamil Nadu before the block was put up for auction. The State Government informed that land schedule details were unavailable. It was also informed that a quarry lease for granite over 47.37 hectares in Aritapatti Village, Melur Taluk, had been granted to TAMIN, a State PSU, on 19th September 2008 for a period of 30 years. Subsequently, TAMIN submitted a surrender proposal for the lease. Additionally, the State Government sent a notification from the Environment, Climate Change, and Forest Department notifying specific survey 379/1, 379/2 of Aritapatti village, and survey no. 137 in Meenakshipuram villages of Madurai District as a Biodiversity Heritage Site. As per the information available, out of the total area of 20.16 sq. km., only 1.93 sq. km within Aritapatti and Meenakshipuram villages has been notified as a Biodiversity Heritage Site. The block was successfully auctioned with Hindustan Zinc Ltd. being d as the preferred bidder on 07.11.2024. Since February, 2024 when the block was first put to auction till the declaration of result of auction on 07.11.2024, there was no communication from any quarter including State Government regarding any opposition to the auction. Nor did the State Government request the Central Government to the block from auction.
மறதி முதல்வர்.. நீங்கள்2023 இல் மத்திய அரசிடம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டீர்கள். மக்களே, பழைய பத்திரிகைகளை பாருங்கள். 18 அக்டோபர் 2023 பத்திரிகையை பாருங்கள். பொய் பொய் ஆகாச பொய்.
2023 இல் தமிழ்நாடு அரசு தான் மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. மறந்து விட்டதா முதல்வரே s://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/Oct/18/tn-seeks-centres-approvalto-mine-two-critical-minerals-2624924.html
வைகுண்டம். பிளீஸ் பிளீஸ் ஓடதிங்க.....இதுக்கு பதில் சொல்லுங்க
hari, kumzi, ரத்தினம் : CVC, CAG, CBI எல்லாம் பாஜக அரசிடம் தானே இருக்கிறது. யாராவது கட்டிங் கேட்டால் கைது பண்ண வேண்டியது தானே? டங்ஸ்டன் சுரங்கம் வேணுமா வேணாமா? சுரங்கம் கெடுதல் என்றால், பாஜக, சுரங்கத்தை தமிழ் நாட்டில் தான் நிர்மானம் செய்து வைக்கும். "
டங்ஸ்டன் என்பதை துக்ளக்கார் எப்படி உச்சரித்தார் ? யாராச்சும் கவனிச்சீங்களாப்பா .....
தங்கு சுடன்