உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கார்கேவிற்கு பேஸ்மேக்கர் பொருத்தம்

கார்கேவிற்கு பேஸ்மேக்கர் பொருத்தம்

சென்னை: 'பேஸ்மேக்கர்' பொருத்தப்பட்டுள்ள காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வழக்கமான பணிகளை தொடர முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் . இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு: கார்கே விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்துகள். 'பேஸ்மேக்கர்' பொருத்தப்பட்டுள்ள அவர் நலம் பெற்று, மீண்டும் தன் வழக்கமான பணிகளை துவங்க இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை