உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்து மத நம்பிக்கைகளை அவமதித்தால் மக்கள் பாடம் புகட்டுவர்: அண்ணாமலை

ஹிந்து மத நம்பிக்கைகளை அவமதித்தால் மக்கள் பாடம் புகட்டுவர்: அண்ணாமலை

சென்னை: ''ஹிந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dfxbeeu8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது அறிக்கை: தி.மு.க., அமைச்சர்களிடையே, முதல்வர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் தி.மு.க.,வினர், காலகாலமாக ஹிந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தனது தொழில் போட்டிக்கு, ஹிந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும். நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, ஹிந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை: மறைந்த கருணாநிதியின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிப்புதூர் கோவிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் தி.மு.க., அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது.'பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி' என ஹிந்துக்களின் நம்பிக்கைகளையும், ஹிந்து சமயங்களையும் இழிவு செய்து தி.மு.க., அரசு இதுவரை கேவலப்படுத்தியது போதாதா? சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து ஹிந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா? அதுவும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் சேகர்பாபு இவ்வாறு ஹிந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப் பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.மேலும், அந்த பிரச்னைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை: மறைந்த கருணாநிதியின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிப்புதூர் கோவிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் தி.மு.க., அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது.'பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி' என ஹிந்துக்களின் நம்பிக்கைகளையும், ஹிந்து சமயங்களையும் இழிவு செய்து தி.மு.க., அரசு இதுவரை கேவலப்படுத்தியது போதாதா? சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து ஹிந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா? பிரச்னைக்குரிய அலங்காரத்தை உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Thanu Srinivasan
ஏப் 18, 2025 08:08

தமிழ் நாட்டில் ஹிந்துக்கள் ஏது? அவ்வளவும் ஜந்துக்கள்


பேசும் தமிழன்
ஏப் 17, 2025 19:27

இந்து மக்கள் ஒழுங்காக ஓட்டு போட்டு இருந்தால்.... இவர்கள் எதற்காக இப்படி எல்லாம் பேசப்போகிறார்கள் ?....அவர்களை வரும் தேர்தலில் வச்சி செய்தால்.... ஓட்டு போடவி‌ல்லை என்றால்..... பிறகு பாருங்கள் தீபாவளி பண்டிகை வாழ்த்து.... விநாயகர் சதுர்த்தி வாழ்த்து எல்லாம் வரும்.... அதுமட்டுமல்ல கோவிலுக்கு காவடி தூக்குவது போன்ற செயல்களை எல்லாம் செய்வார்கள் !!!


Bala
ஏப் 17, 2025 17:32

சரியாய் சொன்னீங்க. சாராய கலைஞருக்கு சாராயம் படைத்து வழிபடுவதுதான் சாலச்சிறந்தது


என்றும் இந்தியன்
ஏப் 17, 2025 17:23

யார் பாடம் புகட்டுவர். டாஸ்மாக் நாட்டு மக்களா? அதுவும் இந்துக்களா.


பல்லவன்
ஏப் 17, 2025 17:23

காசேதான் கடவுளடா என்று சொல்லும் உலகம் இது


தஞ்சை மன்னர்
ஏப் 17, 2025 17:08

நீ நாக்பூர் கும்பலின் அடிமை என்பதை ஒத்துக்கொள்ளுவாயா


பாரத புதல்வன்~தமிழக குன்றியம்
ஏப் 17, 2025 17:22

நீ 200 ஓவா கொத்தடிமை என்பதை ஒத்துக்கொள்வாயா...?


Bala
ஏப் 17, 2025 18:11

தாய் மதத்தை சோத்துக்கு விற்று மதம் மாறிய அடிமை கும்பல்கள்தான் இப்படி பேசுவார்கள். இதை ஒத்துக்கொள்வாயா அடிமையே


பேசும் தமிழன்
ஏப் 17, 2025 19:28

வந்துட்டார்... அரேபிய அடிமை.


SUBBU,MADURAI
ஏப் 17, 2025 21:14

தஞ்சை மன்னர் என்ற பெயரில் இருக்கும் நீங்க இந்தியாவில் படையெடுத்து வந்த இஸ்லாமியர்களின் பரம்பரை என்ற உண்மையை ஒத்துக் கொண்டால் அவர் இந்த நாட்டில் நாக்பூரில் தோன்றிய பூர்வீக இந்துக்களான RSS அடிமை என்று ஒத்துக் கொள்வார் .அவர் ஒத்துக் கொள்ளா விட்டாலும் அவர் இந்து என்பது உண்மை. அதே போல் நீங்க ஒரு முஸ்லீம் என்று ஒத்துக் கொள்ள உனக்கு தெம்பும் திராணியும் இருக்கிறதா? அப்படி இல்லை என்றால் உமக்கு ஏன் அந்த பெயர் இனிமேல் அறிவாலய அடிமை என்ற பெயரில் கருத்தை பதிவிடுங்க..


Rajamani K
ஏப் 17, 2025 16:37

யார் பாடம் புகட்டுவர். தமிழக மக்களா? அதுவும் இந்துக்களா. ஐயோ பாவம். தூங்கும் கும்பகரணர்களைப் பற்றி.. ஹா ஹா. எவனாவது 6 மாதம் ஒரு முறை விழித்துக் கொள்வான்.


Ramaswamy Jayaraman
ஏப் 17, 2025 16:01

nothing has happen to the golden crown. he is the happiest person,


Muralidharan S
ஏப் 17, 2025 15:35

யாரு... ஹிந்து மக்களா.. ??? நல்ல ஜோக்.. அறுபது வருஷமா.. ஈர வெங்காயத்துல ஆரம்பிச்சு பாலிடாயில் வரைக்கும் போற வர்றவான் எல்லாம் அசிங்கமா ஆபாசமா பேசிக்கிட்டுதான் இருக்கானுங்க.. அவ்வளவு ஏன்.. ஜஸ்ட் போன சட்டசபை தேர்தலுக்கு முன்னால கூட கந்த சஷ்டி கவசத்தை ரொம்ப ஆபாசமா பேசினானுங்க திராவிஷா வக்கிரங்கள்.. ஜனங்க.. அதை எல்லாம் கண்டுக்காம திராவிஷ முன்னேற்ற கழகத்திற்குத்தானே ஒட்டு போட்டாங்க.. ஒட்டு மொத்தமா சேர்த்து ஒட்டு திராவிஷத்திற்கு போடுறவனுங்களையும் சேர்த்து தெய்வம்தான் தக்க பாடம் புகட்டணும்..


seshadri
ஏப் 17, 2025 15:24

ஹிந்துக்களுக்கு சொரணை என்பதே கிடையாது. எவ்வளவு அடித்தாலும் தாங்கும் பண்பு கொண்டவர்கள். இன்னும் என்ன பண்ணினாலும் மக்கள் அவர்களுக்கு ஒட்டு போட்டு தங்களுக்கு தண்டனை கொடுத்து கொள்வார்கள். ஹிந்துக்களுக்கு ஒற்றுமை என்பது மருந்துக்கும் கிடையாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை