வாசகர்கள் கருத்துகள் ( 24 )
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சி பி ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை எல்லாம் பாஜகவின் அடியாட்களாகவே மாறிவிட்டன என்ற உண்மையை உரக்கச் சொன்ன உயர் நீதிமன்றத்துக்கு பாராட்டுகள்!
Sir please talk about TN police. We need not talk about their dependence. They are like licensed thugs robbers etc. Some 20 years back one of the Chief secreatary of TN govt. told that the liver of TN police is in rotton stage because of political cancer infected it.
ஆமாம், நீதி மன்றங்கள் மீதும் நம்பிக்கை போய் விட்டது ஏன் தெரியாதோ, இல்லை மழுப்பலோ?
இந்தக்காலத்தில் யாருக்கு யார்மேல் நம்பிக்கை உள்ளது? கணவன் ஊரிலில்லாதபோது மனைவி முன்னாள் காதலனுடன் தொடர்பு. தலையில் கல்லைப்போட்டு கொலைசெய்யுமளவிற்கு மனைவிக்கு துணிச்சல். எனவே கணவனுக்கு கட்டிய மனைவி மீது நம்பிக்கயில்லை & பயம். திருமணமானபிறகு முன்னாள் காதலியுடன் அல்லது பணியிலிருக்கும் சக பெண் ஊழியருடன் கள்ளத்தொடர்பு. குழந்தையும் உண்டு. எனவே மனைவிக்கு கணவன்மேல் நம்பிக்கையில்லை. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல்துறையிடம் புகாரளித்தால் அவர்கள் அதை விசாரிக்காமல் புகாரளித்தவரின் விவரங்களை குற்றம் செய்தவரிடமே அளிப்பதால் காவல்துறையிடம் புகாரளிக்கவே பொதுமக்களுக்கு நம்பிக்கையில்லை & பயம். சாமானியன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் தீர்ப்பு கிடைக்க நீதி கிடைக்க என்று சொல்லமுயவில்லை குறைந்தது 10-20 ஆண்டுகள், பிறகு மேல்முறையீடு என நீதிகிடைக்க கால தாமதம். ஆனால் அதே நீதிமன்றங்கள் அரசியல்வியாதிகளின் மேலுள்ள சில & பல வழக்குகளில் தடை வாங்க அவரசர வழக்காக விசாரணை நடத்தி உடனே தடை. பல அரசியல்வியாதிகள் மற்றும் அமைச்சர்களின்மீதுள்ள வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளித்தாலும் தண்டனை நிறுத்திவைத்து மற்றும் அவர்கள் பதவியில் தொடர எந்த தடையுமில்லை போன்ற விசித்திரமான தீர்ப்புகளால் நீதிமன்றங்களின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையில்லை.
well said.
இப்போது நீதிமன்றங்கள் மேல் உள்ள நம்பிக்கை மக்களுக்கு சிதைந்து விட்டது, பணம் இருந்தால் போதும் சட்டத்தை விலை கொடுத்து வாங்கலாம் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது.
நேற்று நீதிமன்றம் தன்னுடைய தாயை கொன்ற குற்றவாளியை போதிய சாட்சி இல்லை என்று விடுவித்தது. அவனுடைய அப்பா பிறழ் சாட்சியாக மாறிவிட்டான். இந்த குற்றவாளி 8 வயது பெண் குழந்தயை கட்பழித்து எரித்தவன். அந்த கேசில் கூட விட்டாலும் விடலாம். கர்மம் புடிச்ச நீதி.
எங்களுக்குத்தான் மக்கள் இந்த ஊழல் நிதிபதிகளின்மீதான நிதிமன்றங்களின்மீதான நம்பிக்கை சுத்தமாக போய்விட்டது. ஒரு நீதிபதியின் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கணக்கில் வராமல் எரிக்கப்பட்டிருக்கிறது, என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
எங்களுக்குத்தான் மக்கள் இந்த ஊழல் நிதிபதிகளின்மீதான நிதிமன்றங்களின்மீதான நம்பிக்கை சுத்தமாக போய்விட்டது. ஒரு நீதிபதியின் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கணக்கில் வராமல் எரிக்கப்பட்டிருக்கிறது, என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? ஒரு தேர்வு ஆணையம்தான் நீட் போல தேர்வு வைத்து நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் என மத்திய அரசு ஏற்பாடு செய்யும்போது, இல்லை நாங்கள் நிதிபதிகளுக்குள் கூடிப்பேசி லஞ்சம் வாங்கிக்கொண்டு யார் அதிகம் லஞ்சம் கொடுக்கிறார்களோ அவரை நாங்களே தேர்வு செய்வோம் என கூரும் நீதிமன்றங்கள் தான நாட்டின் முதன்மையான குற்றவாளிகளின் கூடாரம்.
மக்களுக்கு நீதிமன்ற நீதிபதிகள் மேலையும் கூட நம்பிக்கை சிதைந்து விட்டது... குற்றவாளிகள் என்று தீர்ப்பு கொடுத்த பிறகும் கூட தீர்ப்பை நிறுத்தி வைத்து மந்திரி பதவி ஏற்க சொல்லுகிறார்கள். ஒரு நீதிபதி வீட்டில் கோடி கணக்கில் பணம் அவரை இடமாற்றம் மட்டுமே செய்கிறீர்கள். வெளியில் இருக்கும் போது ஊழல்வாதிகளுக்கு வராத நெஞ்சு வலி கைது செய்து சிறையில் போடும்போது வருகிறது அது நாடகம் என்று தெரிந்தும் கூட அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு கொடுக்கிறார்கள். ஒரு சாமானியனுக்கு இரவில் நடக்காத நீதிமன்றம் ஒரு செத்த பிணத்தை புதைப்பதற்கு இடம் வேண்டிய வழக்கில் நள்ளிரவு வரை நடக்கிறது. கவர்னர் முதல் குடிமகனாம் ஜனாதிபதிக்கு மசோதாக்கள் மேல் நடவடிக்கை எடுக்க கால நிர்ணயம் செய்யும் நீதிபதிகள் தங்க கீழ் வரும் மற்ற சாமானியர்கள் வழக்கை வருட கணக்காய் இழுக்கிறார்கள்...இதை எல்லாம் மக்கள் இங்கே போய் சொல்வது என்று நம்பிக்கை சிதைந்து போய் உள்ளார்கள்...
இப்போது நீதிமன்றங்கள் மீது மக்கள் நம்பிக்கை குறைந்து வருகிறது. ஒவ்வொரு வழக்கும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் எப்படி நம்பிக்கை வரும். இதில் இவர்கள் சிபிஐக்கு அறிவுரை கூறுகிறார்கள். இந்தியா சட்டங்களை திருத்த வேண்டும். ஆளுநருக்கு நேரம் குறிக்கும் நீதிமன்றங்களுக்கு நேரம் குறிக்க வேண்டும். ஒவ்வொரு வழக்கும் ஒரு வருடத்திற்கு மேல் ஆக கூடாது. இதில் இவர்களுக்கு கோடை விடுமுறை வேறு. இதையெல்லாம் திருத்த வேண்டும்.
உங்களையும் நாங்க துளிக்கூட நம்பலை கனம் கோர்ட்டார் சாஹேப் ........