வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அப்புறம் அதல என்ன லைவ் ? இப்படி வெளியிடப்படும் தகவல் சட்டமன்றம் தவிர வேறெங்கும் ஆவணப்படுத்துவதில்லை அப்புறம் ரீல்ஸ் போட்டா என்ன உண்மைதானே அது
அப்ப திருட்டு திமுக வின் மொள்ளமாரித்தனத்துக்கு த.வெ.க வும் உறுதுணையா? சபையின் மாண்பை குறைக்கும் விதமாக நடந்து கொள்பவர்களை மக்கள் தெரிந்து கொள்ளட்டுமே. ஏன் அவர்களை ஆளும் கட்சி பாதுகாக்க வேண்டும்?
இரண்டு கட்சிகளுமே கோமாளிகள். பாவம் மக்கள்
எப்பேர்ப்பட்டவர்களை தேர்வு செய்து அனுப்பியிருக்கிறோம் என்பதை அறிய பொதுமக்களுக்கு அணைத்து உரிமைகளும் உண்டு. நீக்கப்படும் வாசகங்களை டீவி சானல்கள் பட்டியலிடலாம். நீக்கப்படும் அளவுக்கு அதிகம் நாகரீகமில்லாத வார்த்தைகளை பேசிய எம்எல்ஏ வுக்கு பொது மக்கள் கண்டன போஸ்ட் கார்டுகளை அனுப்பலாம்.
சபையில் நடப்பதை முற்றும் தெரிந்து கொள்ள மக்களுக்கு முழு உரிமையும் உள்ளது. அதனால் மாற்றம் தேவை இல்லை .
தி.மு.க, உதயநிதியின் திறமையின்மை வெளிப் படுவதால் தி.மு.க மட்டுமே முழு நேர நேரடி ஒளிபரப்பை எதிர்க்கிறது. சென்சார் இல்லாமல் காட்டினால்தானே சபையில் யார் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.
WASTE. Utter Waste. what's the point in live then .. Nonsense.
வாழ்க ஆந்திரா வாழ்க கர்நாடகா வாழ்க கேரளா தமிழ்நாடு வாழுமா இனி டவுட்டு தான் ஆனால் தமிழ்நாட்டுக்கு இனி வாய்ப்பில்லை
TRP will come down
சட்டசபை சினிமா செட்டா, வெட்டி, ஒட்டி, எடிட் செய்து பின்னர் திரையிட.. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பேசுவதை மக்கள் பார்க்கின்றனர் அவ்வளவுதான்..