வாசகர்கள் கருத்துகள் ( 6 )
1). கால கொடுமை இது. மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். 2).அரசாங்கம் STRICTLY கடுமையான நடவடிககைகளை எடுக்க வேண்டும்.
இந்த அத்தியாவசியமாகத் தோன்றும் அபாயகரமான பிளாஸ்டிக்கிற்கு ஏன் இன்னும் அபாயமில்லாத மாற்று பொருள் கண்டுபிடிக்கப் படவில்லை? உணவகங்களில் இட்லி வேகவைக்க முதற்கொண்டு, பார்ஸல்களில் உணவு கட்டிக்கொடுத்து உட்பட உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக்கை ஏன் தடை செய்யவில்லை? உடலுக்கு நன்மை தரும் வாழை இலைகளையும், சருகுகளையும் உபயோகிக்க கட்டாயப்படுத் தவேண்டும். விவசாயிகளுக்கும் விவசாயம் பெருகும்.
ஆண் விந்துக்களிலும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளது. மனித மரபணுக்கள் இதனால் மாறி எதிர்பாராத உடல் ஊறுகள் உண்டாகும். காரணம் கண்டுபிடிக்க இயலாமல் மருத்துவர்கள் தலையை பிய்த்துக் கொள்ளப் போகிறார்கள்.
மைக்ரோ பிளாஸ்டிக் மண் மற்றும் நீரில் கலந்து உணவு வழியாக உடலின் அனைத்து அங்கங்களிலும் இப்போது இருக்கிறது. முக்கிய காரணிகளாக துணிகள் துவைத்த நீர் மற்றும் டயர் தூசு மழை நீர் வழியாக நீர் நிலையை அடைவதாக இருப்பதால் தீர்வு இல்லை. பல தலைமுறைக்கு பின் உடலின் மரபணு தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளும். Survival Instinct.
இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை
plastic is every where. one can see plastics even in remotest areas of the world, so no place can escape from this danger